பார்ட்டி வித் தி பேய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாகரேஸ்மா ரவிச்சந்திரன் & ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஅரண்மனை 2

Party With The Pei Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இந்த அரண்மனையோட…
ஹிஸ்ட்ரி உனக்கு தெரியுமா…

குழு : பா பா பாப்பு…
பா பாப் பாப் பாப்பு …
பா பாப் பாப் பாப் பாப்பு…

ஆண் : வா அருகில் நீ வா…
என் கதவுகள் திறந்து வைப்பேனே நான்…
வா அருகில் நீ வா…
என் வாசலில் காத்திருப்பேனே நான்…

பெண் : அரண்மனை அரண்மனை…
உயிரோடு விழுங்கும் உன்னை…
அரண்மனை அரண்மனை…
பேயாகத் திரியும் என்னை…

பெண் : அரண்மனை அரண்மனை…
நீ வந்தால் திரும்பிபோக முடியாது…
வெளியேற வழியேது வழியேது…
அரண்மனை அரண்மனை…

பெண் : அரண்மனை அரண்மனை…
உயிரோடு விழுங்கும் உன்னை…
அரண்மனை அரண்மனை…
பேயாகத் திரியும் என்னை…

பெண் : அரண்மனை அரண்மனை…
நீ வந்தால் திரும்பிபோக முடியாது…
வெளியேற வழியேது வழியேது…
அரண்மனை அரண்மனை…

—BGM—

குழு : வழி இருக்கு… வழி இருக்கு…
வழி இருக்கு… வழி இருக்கு…
வழி இருக்கு…

ஆண் : மூணு பேயும் செம ஃபிகரு…
ஹிப் ஹாப் தமிழன் செம டெரரு…
மீசைய முறுக்குனா தெரியும் பவரு…
பேயப் பாா்த்தா ஓடிரு…

ஆண் : முறுக்குமீசை ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக்…
சுந்தர்.சி உம் பேக் பேக் பேக்…
பார்ட்டி ஆன் த ட்ரக் ட்ரக்…
ஷேக் தட் ஷேக் தட் ஷேக் தட்…

ஆண் : இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்…
வாழ்க்கை என்பதொரு பேஸ்கட் பால்…
தூக்கிப் போட்டா கூடையில் விழனும்…
ஜஸ்ட் மிஸ் ஆனா பாடையில் விழனும்…

ஆண் : யாருக்கு மரணம் எப்படி வரணும்…
என்பதெல்லாம் அட எமனுக்குத் தெரியும்…
எமனை எங்களுக்கு நல்லா தெரியும்…
செத்தாதாண்டா உனக்குப் புரியும்…

பெண் & ஆண் : வா அருகில் நீ வா…
என் கதவுகள் திறந்து வைப்பேனே நான்…
வா அருகில் நீ வா…
என் வாசலில் காத்திருப்பேனே நான்…

பெண் : அரண்மனை அரண்மனை…
உயிரோடு விழுங்கும் உன்னை…
அரண்மனை அரண்மனை…
பேயாகத் திரியும் என்னை…

பெண் : அரண்மனை அரண்மனை…
நீ வந்தால் திரும்பிபோக முடியாது…
வெளியேற வழியேது வழியேது…
அரண்மனை அரண்மனை…

பெண் : அரண்மனை அரண்மனை…
உயிரோடு விழுங்கும் உன்னை…
அரண்மனை அரண்மனை…
பேயாகத் திரியும் என்னை…

பெண் : அரண்மனை அரண்மனை…
நீ வந்தால் திரும்பிபோக முடியாது…
வெளியேற வழியேது வழியேது…
அரண்மனை அரண்மனை…

—BGM—

குழு : வழி இருக்கு… வழி இருக்கு…
வழி இருக்கு… வழி இருக்கு…
வழி இருக்கு…

ஆண் : வழி இருக்கு… வழி இருக்கு…
வழி இருக்கு… வழி இருக்கு…
வழி இருக்கு…

ஆண் : பார்டி வித் பேய்…
பார்டி வித் பேய்…
பார்டி வித் பேய்…

பெண் : வி ஆா் பேக் பேபி…


Notes : Party With The Pei Song Lyrics in Tamil. This Song from Aranmanai 2 (2016). Song Lyrics penned by Hiphop Tamizha. பார்ட்டி வித் தி பேய் பாடல் வரிகள்.


Scroll to Top