ப்ரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்சர்வர் சுந்தரம் (2017)

Bro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : போட்டுக்கோங்க ப்ரோ சிங்கிள் ஸ்மைலுல…
ஒன்னு கொன்னா ஒட்டுவோம்…
சோகம் வந்துட்டா நட்பு என்னும்…
கப்ப வச்சு ஆத்துவோம்…

ஆண் : லாஸ்ட் பெஞ்சு சிங்கம் மச்சி…
கிட்ட வந்தா சீறுவோம்…
வாய உட்டா ரெண்டு பஞ்சு…
நாலு கவுண்டரு போடுவோம்…

ஆண் : ப்ரோ தமாசு ப்ரோ…
டைம் பாசு ப்ரோ…
காலேஜ் கடவுள் வச்ச…
பெஸ்ட் ட்ரீட்டுதான் ப்ரோ…

ஆண் : கேன்டீனு ப்ரோ எயிட்டினு ப்ரோ…
காலேஜ் ஃபோி டேலு என்ட்ரி கேட்டுதான் ப்ரோ…

—BGM—

ஆண் : சிட்டு நூறு ப்ரோ…
ஸ்ட்ரிக்ட்டு சாரு ப்ரோ…
ஆசைக்கு ஸ்பீட் பிரேக்கரு…

ஆண் : லெக்ச்சர் யாரு ப்ரோ…
சுத்த போரு ப்ரோ…
கட் அடிச்சா தேட்டரு…

ஆண் : கஷ்ட நஷ்டம் காதல் மோதல்…
கண்ணு குள்ள வாட்டரு…
ஹேப்பினஸ்சு ரெண்டு டோசு…
பிரண்டு தான்டா டாக்டரு…

ஆண் : ப்ரோ தமாசு ப்ரோ…
டைம் பாசு ப்ரோ…
காலேஜ் கடவுள் வச்ச…
பெஸ்ட் ட்ரீட்டுதான் ப்ரோ…

ஆண் : கேன்டீனு ப்ரோ எயிட்டினு ப்ரோ…
காலேஜ் ஃபோி டேலு என்ட்ரி கேட்டுதான் ப்ரோ…

—BGM—

ஆண் : சொந்தமே யாருமில்ல ஆள் இருக்கு பாருடா…
பிரண்டுனே யாருமில்ல ஆள் இருந்தா காமிடா ஹே…

ஆண் : அன்புக்கு கட்டுப்பட்டு கூட நிக்கும்…
கேர்ள் பிரண்டு…
அன்பையும் கேக்க மாட்டான்…
நண்பன் நம்ம காட் பிரண்டு…

ஆண் : குறை எல்லாம் ஓரங்கட்டி…
நல்லததான் பாக்கும் நட்பு…
தாய் தந்தை வருசைக்குள்ள…
பிரண்ட்ட வச்சா என்ன தப்பு…

குழு : மௌண்டைன் உச்சி கட் அவுட் வச்சி…
பால ஊத்துடா பிரண்ட்ஷிப்க்கு…

ஆண் : ப்ரோ தமாசு ப்ரோ…
டைம் பாசு ப்ரோ…
காலேஜ் கடவுள் வச்ச…
பெஸ்ட் ட்ரீட்டுதான் ப்ரோ…

ஆண் : கேன்டீனு ப்ரோ எயிட்டினு ப்ரோ…
காலேஜ் ஃபோி டேலு என்ட்ரி கேட்டுதான் ப்ரோ…

—BGM—


Notes : Bro Song Lyrics in Tamil. This Song from Server Sundaram (2017). Song Lyrics penned by Vivek. ப்ரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading