பனியே பனி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜாவத் அலி & ரேணு கண்ணன்யுவன் ஷங்கர் ராஜாராஜபாட்டை

Paniye Pani Poove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓ… பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே…
தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே…

பெண் : உயிரே உயிர் தீவே அனல் போலே கொதிக்குதே…
வெளியே தெரியாமல் உன்னை பார்த்து மூச்சு வாங்குதே…

ஆண் : வேதாளம் போலே நீ வேலை செய்யாதே…
எங்கெங்கோ தாவி என்னுள்ளே ஏறாதே…

பெண் : கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே…
ரத்தம் கொதிக்குதே பேய்போல் காதல்…

ஆண் : கத்தி தொளிக்குதே கன்னம் செவக்குதே…
சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்…

—BGM—

ஆண் : பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே…
தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே…

—BGM—

ஆண் : கண்ணே நீ காணும் முன்னால்…
கரம் கல்லாக வாழ்ந்தேனே…
உன் பார்வை என்னை தீண்ட…
இடை கல்லாக ஆனேனே…

பெண் : அன்பே நீ பேசும் முன்னால்…
செம மக்கான ஆள் நானே…
உன் பேச்சை கேட்டப்பின்னால்…
புது புக் ஆகிபோனேனே…

ஆண் : என்னை தெரியாமல் இருந்தேனே முன்பு நான்…
எல்லாம் தெளிவாக ஒரு யோகி இன்று நான்…
உன்னை நினைத்தாலே செல் எங்கும் விண்மீன்தான்…

பெண் : கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே…
ரத்தம் கொதிக்குதே பேய்போல் காதல்…

ஆண் : கத்தி தொளிக்குதே கன்னம் செவக்குதே…
சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்…

—BGM—

ஆண் : முள்வேளிகுள்ளே வாடும் புல் ஆனேனே…
அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே…

பெண் : பூமிக்கு ஈர்க்கும் சக்தி…
அதை யாராரோ ஆராய்ந்தார்கள்…
அன்பே உன் ஈர்ப்பை சொன்னேன்…
பலர் அப்போவே சாய்ந்தார்கள்…

ஆண் : கண்கள் எதற்காக அறிவோமே காரணம்…
கைகள் எதற்காக அறிவோமே காரணம்…
உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்…

பெண் : கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே…
ரத்தம் கொதிக்குதே பேய்போல் காதல்…

ஆண் : கத்தி தொளிக்குதே கன்னம் செவக்குதே…
சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்…

—BGM—


Notes : Paniye Pani Poove Song Lyrics in Tamil. This Song from Rajapattai (2011). Song Lyrics penned by Yugabharathi. பனியே பனி பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading