வில்லாதி வில்லன்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமனோ & மாலதியுவன் ஷங்கர் ராஜாராஜபாட்டை

Villathi Villangal Song Lyrics in Tamil


BGM

பெண் : வில்லாதி வில்லன்கள் எல்லோருமே…
என்னை விலை பேச வந்தார்களே…
என்னோடு வில்லங்கம் இல்லாமலே…
சொன்ன விலை கூட தந்தார்களே…

பெண் : என்றாலும் நான் என்னை தரவில்லையே…
கட்டோடு மஸ்தானா உடல் இல்லையே…
பணம் என்பதே பெரிதில்லையே…
நா அல்டாப்பு ராணி நீ விட்டு புடி…
வந்து புல் ஸ்டாப்பே வெக்காம கட்டி புடி…

ஆண் : நா தொட்டாலே தூளாகும் ஒத்துகடி…
மெத்த மேலே நீ பாடத்த கத்துக்கடி…

BGM

குழு : ஹே ஹே ஹோ ஹோ கிழி கிழி எப்போ…
ஹே ஹே ஹோ ஹோ கிழி கிழி எப்போ…
ஹே ஹே ஹோ ஹோ கிழி கிழி எப்போ…
ஹே ஹே ஹோ ஹோ கிழி கிழி எப்போ…

BGM

பெண் : சிலு சிலு சிலு சேராதெல்லாம்…
சேர்ந்தால் என்றும்…
குறு குறு குறு ஏதும் இல்லா…
வாழ்வே இன்பம்…
நாளை எதற்கு இன்றுதானே இன்பம்…

பெண் : சரு சரு சரு கேளாதெல்லாம்…
கேட்டால் இன்பம்…
பறி பறி பறி பாராதெல்லாம்…
பார்த்தால் இன்பம்…
நானே அதை ரசிக்கும் போதே இன்பம்…

பெண் : அழகே இன்பம்…
அள்ளி தருவேன் இன்பம்…
தொட்டு தொடங்காமல் இருந்தாலே…
வருமா இன்பம்…
கட்டுகடங்காமல் அலை பாயும்…
உடலே இன்பம்…
கொட்டி கொடுத்தாலும் குறையாது…
பொருளே இன்பம்…

குழு : ஹே ஹே ஹோ ஹோ கிழி கிழி எப்போ…
ஹே ஹே ஹோ ஹோ கிழி கிழி எப்போ…
ஹே ஹே ஹோ ஹோ கிழி கிழி எப்போ…
ஹே ஹே ஹோ ஹோ கிழி கிழி எப்போ…

BGM

பெண் : விடு விடு விடு வீரம் இல்லா…
தேகம் சும்மா…
திடு திடு திடு காலம் வந்தால்…
நேரம் சும்மா…
காமம் விலக்கி விட்ட காதல் சும்மா…

பெண் : சிடு சிடு சிடு கோவம் எல்லாம்…
பாயில் சும்மா…
கடு கடு கடு லீலை இல்லா…
ராகம் சும்மா…
போதை தெளிந்த பின்பு ராவே சும்மா…

பெண் : தொடவா சும்மா…
தொல்லை தரவா சும்மா…
கட்டி பிடிப்பேனே உன்னை நானே…
இருடா சும்மா…
தட்டி பறிப்பேனே தயங்காமல்…
கொடுடா சும்மா…
எட்டி முறுக்கேற தருவேனே…
வெறி ஆகுமா…

ஆண் : வில்லாதி வில்லன்கள் எல்லோருமே…
என்னை விலை பேச வந்தார்களே…
என்னோடு வில்லங்கம் இல்லாமலே…
சொன்ன விலை கூட தந்தார்களே…

ஆண் : என்றாலும் நீ உன்னை தரவில்லையே…
என் போல ஆள் யாரும் இதில் இல்லையே…
பயம் என்பதே எனக்கில்லையே…
அல்டாப்பு ராணி நா ஒத்துக்குறேன்…
வந்து புல் ஸ்டாப்பே வெக்காம கட்டிக்குறேன்…

BGM


Notes : Villathi Villangal Song Lyrics in Tamil. This Song from Rajapattai (2011). Song Lyrics penned by Yugabharathi. வில்லாதி வில்லன்கள் பாடல் வரிகள்.


Scroll to Top