ஏதோ மயக்கம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா, தன்வி ஷா & சுவி சுரேஷ்யுவன் ஷங்கர் ராஜாபில்லா 2

Yedho Mayakkam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஏதோ ஏதோ ஒரு மயக்கம்…
எங்கோ காற்றில் நிறைந்திருக்கும்…
உள்ளே உள்ளே உன்னை இழுக்கும்…
உள்ளே வந்தால் நெஞ்சு வலுக்கும்…

பெண் : இந்த உலகம் புது உலகம்… ஆஆ… ஆஆ…
கண் திறந்தும் காணா உலகம்… ஆஆ… ஆஆ…

—BGM—

ஆண் : ஐ லைக் தி வே யூ மூவ்…
யூ லைக் தி வே ஐ மூவ்…
ஒய் டோன்ட் வி டான்ஸ் டூகெதர்…
ஆல் நைட் லாங்…

ஆண் : நீ தேடும் ஆண் மகன்…
உன் தொட தேன் மகன்…
உன் முன்னே சுட சுட அணைத்திட வா…

ஆண் : பௌன்ஸ் பௌன்ஸ்…
பௌன்ஸ் வித் மீ… ஆஆ ஆஆ…
பௌன்ஸ் பௌன்ஸ்…
பௌன்ஸ் வித் மீ… ஆஆ ஆஆ…

—BGM—

பெண் : கண்ணோடு பார்ப்பது…
நேரில் காணும் பொய்யடா…
கண்ணீரை பார்த்திடு…
மெய்யாகும் பொய்யே…

பெண் : என்னென்ன வேண்டுமோ…
இங்கே வந்து உய்யடா…
எந்தன் உள்ளம் பொய்யடா பையா…

பெண் : விழிகளில் ஒரு போதை இருந்தாலே…
நீ இன்றை இன்றை வெல்லலாம்…
வென்றாலே தன்னாலே இந்த உலகம் பின்னாலே…

பெண் : உன் வாழ்க்கை உடைந்த வாழ்க்கை…
கையோடு சேர்த்து வை கை…
போவோம் வா வா புது உலகம் வாழ்வோம்…

—BGM—

பெண் : ஐ எம் கோனா கெட் மீ…
டு மை பப்பி டு லவ்…
வி ஆர் கோனா மூவ் டூகெதர்…
இன் ப்ரம் தி ப்ளோர்…

பெண் : பிகாஸ் ஐ வான்னா சே…
கம் குளோசர் டு மீ பப்பி…
ஸ்லைட் வித் மீ…
பௌன்ஸ் வித் மீ…

—BGM—

ஆண் : யோ பௌன்ஸ் பௌன்ஸ்…
பௌன்ஸ் வித் மீ… ஆ ஆஆ…
பௌன்ஸ் பௌன்ஸ் பௌன்ஸ் வித் மீ…

—BGM—


Notes : Yedho Mayakkam Song Lyrics in Tamil. This Song from Billa 2 (2012). Song Lyrics penned by Na. Muthukumar. ஏதோ மயக்கம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading