மதுர பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆண்ட்ரியா ஜெரெமையாயுவன் ஷங்கர் ராஜாபில்லா 2

Madurai Ponnu Song Lyrics in Tamil


BGM

பெண் : மதுர பொண்ணு எதிரே நின்னு…
என்ன கட்டி புடிச்சு பாரு…
மல்லிக பூ மரிகொழுந்து…
என்ன தொட்டு கடிச்சு பாரு…

பெண் : என் தாவணி வந்தது பின்னால்…
என் தாகம் வந்தது முன்னாள்…
தேவதை வந்தது உன்னால்…
கொண்டாடும் வயசு…

பெண் : ஹே… ஊசி குதுர கண்ணால்…
பல ஊரே வந்தது பின்னால்…
உள்ளம் கேட்டது உன்னால்…
தள்ளாடும் மனசு…

BGM

குழு : சந்தோஷ தேரில் வா…
வந்து ஏறிக்கோடா…
சந்தேகம் இருந்தா வா…
வந்து கத்துகோடா…

பெண் : என் தேகம் மேகம்…
வா மேலே மேலே போடா…
மழையாக மாறி…
நீ மீண்டும் கீழே வாடா…

BGM

பெண் : உன் காதல் அது இங்கே செல்லாதடா…
அட உன் காசு அது மட்டும் செல்லுமடா…

—BGM—

பெண் : புதிரான போர் இந்த இடம் தான்டா…
இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா…
எல்லாருமே ஒன்றே என்னும் மஞ்சம் இது… ஹே ஹே…

BGM

குழு : சந்தோஷ தேரில் வா…
வந்து ஏறிக்கோடா…
சந்தேகம் இருந்தா வா…
வந்து கத்துகோடா…

குழு : என் தேகம் மேகம்…
வா மேலே மேலே போடா…
மழையாக மாறி…
நீ மீண்டும் கீழே வாடா…

BGM


Notes : Madurai Ponnu Song Lyrics in Tamil. This Song from Billa 2 (2012). Song Lyrics penned by Na. Muthukumar. மதுர பொண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top