ஹண்டர் வண்டார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுசித்தார்த் பஸ்ரூர்அனிருத் ரவிசந்தர்வேட்டையன்

Hunter Vantaar Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எக்கமா எக்க சக்கமா…
உன்ன கண்டா ஹார்ட்டு பீட்டுதான் ஏறுதே…

—BGM—

ஆண் : எக்கமா எக்க சக்கமா…
உன்ன கண்டா ஹார்ட்டு பீட்டுதான் ஏறுதே…
டக்குமா தள்ளி நில்லுமா…
நரபெல்லாம் கூஸ்பம்ப்ஸ்லாம் கூடுதே…

ஆண் : இவன் ஸ்டைலுலதான் ஜெனரேஷனே…
ரஜினியேஷன் ஆனாதே…
இவன் நிழலு கண்டா கர கோஷமே…
பல டி.பி. ஏறுதே…

ஆண் : ஏய் சூப்பர் ஸ்டாருடா…
ஹண்டர் வண்டார் சூடுடா…
மேக்னடிக் ஸ்டைலுடா…
தனி ராஜ்ஜியம் வரலாறுடா…

ஆண் : ஏய் சூப்பர் ஸ்டாருடா…
ஒன் அண்ட் ஒன்லி யாருடா…
கெட்ட பையன் சாருடா…
ரசிக்காதவன் கிடையாதுடா…

—BGM—

ஆண் : தரமா சரித்திரமா நிலைக்கிற நேமு பேமு ஏறுமே…
அரமா சரி சமமா நடக்குற கோல்டு ஸ்பீடுதான் கூடுமே…
பல நேரத்தில்தான் ஒரு வானவில் அடி வானில் தோன்றுதே…
இவன் ஒருத்தனைதான் கொண்டாடவே சமுதாயம் சேருதே…

ஆண் : ஏய் சூப்பர் ஸ்டாருடா…
ஹண்டர் வண்டார் சூடுடா…
மேக்னடிக் ஸ்டைலுடா…
தனி ராஜ்ஜியம் வரலாறுடா…

ஆண் : ஏய் சூப்பர் ஸ்டாருடா…
ஒன் அண்ட் ஒன்லி யாருடா…
கெட்ட பையன் சாருடா…
ரசிக்காதவன் கிடையாதுடா…

—BGM—

ஆண் : ஏய் சூப்பர் ஸ்டாருடா…
ஹண்டர் வண்டார் சூடுடா…
ஏய் சூப்பர் ஸ்டாருடா…

—BGM—

ஆண் : குறி வச்சா இறை விலனும்…

—BGM—


Notes : Hunter Vantaar Song Lyrics in Tamil. This Song from Vettaiyan (2024). Song Lyrics penned by Arivu. ஹண்டர் வண்டார் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading