ஆஃபட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாகர்தீபக் ப்ளூ & ஹரிப்ரியாதனிஷ்க் பாக்சிLiger

Aafat Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு மேக்னெட் கிரிப்பா என்ன மயக்குறியே…
என்ன இழுக்குறியே வச்சு நொறுக்குறியே…
கிரீம் பிஸ்கட்டு போல ஒட்டி இருக்கிறியே…
நல்லா மணக்குறியே ரொம்ப இனிக்கிறியே…

ஆண் : ஓ அந்த மூணுக்கு என்ன…
நீ கூட்டிட்டு போன…
என் ஆக்ஸிஜன் ஆனியே…

ஆண் : ஜவானி தேரே…
பெண் : ஆஃபட்…
ஆண் : ஜவானி தேரே…
பெண் : ஆஃபட்…

ஆண் : ஜவானி தேரே…
பெண் : ஆஃபட்…
ஆண் : ஜவானி தேரே…
பெண் : ஆ ஆ… பகவான் கே லியே சோடு தோ முஜே…

BGM

பெண் : நான் உன் வத்திப்பெட்டிடா…
நீ என் வத்தி குச்சிடா…
என்ன அங்க இங்க உரசி உரசி பத்த வையிடா…

BGM

பெண் : பாக்கு வெத்தல நானடா…
மச்சான் பிச்சு போடுடா…
என்ன நல்லா மடிச்சு நாக்க செவக்க மென்னு தின்னுடா…

ஆண் : ஓ என் க்யூட் பிரியாணி…
ஃபுல் கொண்டடா வா நீ…
என்னோட சிம்பொனி…

ஆண் : ஜவானி தேரே…
பெண் : ஆஃபட்…
ஆண் : ஜவானி தேரே…
பெண் : ஆஃபட்…

ஆண் : ஜவானி தேரே…
பெண் : ஆஃபட்…
ஆண் : ஜவானி தேரே…
பெண் : ஆ ஆ… சோடு தோ சோடு தோ…

BGM

ஆண் : ஜவானி தேரே…
பெண் : ஆஃபட்…


Notes : Aafat Song Lyrics in Tamil. This Song from Liger (2022). Song Lyrics penned by Sagar. ஆஃபட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading