முன்பனி கால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரேயா கோஷல்தினாசீடன்

Munpani Song Lyrics in Tamil


BGM

பெண் : முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்…
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்…

பெண் : ஹோ… சிந்துது நதிகள் சிவக்குது முகில்கள்…
வருவது நீதானா குயிலே கொஞ்சம் சொல்லு…

BGM

பெண் : முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்…
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்…

BGM

பெண் : ஹா பச்சை பச்ச புல்லின் நுனியில்…
பனியென படருது உன் பெயர்தான்…
குழு : சும் சும் சும் சும்…

பெண் : ஹோ இச்சை இச்சை குருவியின் சிறகினில்…
இறகென இருப்பது உன் இமைதான்…
குழு : சும் சும் சும் சும்…

பெண் : ஹோ வருடி வருடி உள்ளம்…
திருடி திருடி செல்லும்…
வசந்த காற்றலையில் உன் விரல்தான்…

பெண் : மிதந்து மிதந்து மனம்…
கலந்து கலந்து வரும்…
இனிய இசையில் ஸ்வரம் உன் குரல்தான்…
இரவும் பகலும் நீயே…

BGM

பெண் : முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்…
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்…

BGM

பெண் : ஹா வானில் திறந்த வட்டச் சிமிழாய்…
திரிகிற நிலவில் உன் முகம்தான்…
வீட்டில் ஏற்றிய விளக்கின் திரியில்…
சுடரென சுடா்வது உன் நிழல்தான்…

பெண் : ஹோ எனது எனது சிறு…
அறையில் அறையில் தினம்…
இருக்கும் இருக்கும் துணை உன் உருதான்…

பெண் : எதிலும் எதிலும் உந்தன் உருவம் கண்டேன்…
நேரில் பார்ப்பதெப்போ…
என் விழிதான் அழகா நீயே சொல்லு…

BGM

பெண் : முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்…
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்…

பெண் : ஹோ சிந்துது நதிகள் சிவக்குது முகில்கள்…
வருவது நீதானா குயிலே கொஞ்சம் சொல்லு…

BGM

பெண் : முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்…
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்…
உந்தன் மாநிறம்…


Notes : Munpani Song Lyrics in Tamil. This Song from Seedan (2011). Song Lyrics penned by Pa. Vijay. முன்பனி கால பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading