பறபற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ் & ரஞ்சித்யுவன் ஷங்கர் ராஜாயட்சன்

Parapara Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பறபற காட்டி பறபறப்பேதான்…
சரசர காட்டி சரசரக்கேதான்…
பறபற காட்டி பறபறப்பேதான்…
சரசர காட்டி சரசரக்கேதான்…

ஆண் : ஏ தூத்தெறிக்க மாலை…
நம்ம தூத்துக்குடி ஆள…
இந்த கடல் காத்த போல…
தினம் சுத்தி சுத்தி வாலே…

ஆண் : அட டாரு டாரு டாரா…
இனி ஆடி கிழிப்பேன்…
யெஹ் நூறு நூறு நூறா…
படம் காட்டி நடிப்பேன்…

ஆண் : அடங்கொய்யா அடங்கொய்யா…
இந்த காந்தி நோட்டு பொய்யா…
நம்ம கையில் இது வந்தா போதும்…
ஆட்டம் தாங்காதையா…

ஆண் : யெஹ் வாய நீ வாயா…
புது வேஷம் கட்ட வாயா…
நீ வந்து நீ வந்து…
ஒரு பாட்டெடுத்து தாயா…

ஆண் : பறபற காட்டி பறபறப்பேதான்…
சரசர காட்டி சரசரக்கேதான்…

—BGM—

ஆண் : அப்படி ஆகனும் இப்படி ஆகனும்…
கழுத சாப்பிடும் போஸ்டரா மாறனும்…
வாட ராசா வாடான்னு கோடம்பாக்கம்தான்…

ஆண் : நீ வாய துறந்து கூப்பிட்டா…
வாழ்க்கை சொர்கம்தான்…

ஆண் : யெஹ் அவன்கிட்ட வாங்கணும் இவன்கிட்ட வாங்கணும்…
அத்தன பயலையும் திவாலாக்கணும்…
யெஹ் குடுத்த காச கேக்கிறவன் சுத்தி வர்றாண்டா…
யெஹ் அழுக்கு என் லுங்கி அத அவுத்து தாரேண்டா…

ஆண் : சுக்கிரனே நம்ம கட்டத்தில…
ஏத்தி விட போறான் உச்சத்தில…
ஒரு பொட்டி ரெண்டு ஜட்டி என் சொத்துதானல…

குழு : ஏ தூத்தெறிக்க மாலை…
அந்த பழனி மலை மேல…
அவன் கையில் உள்ள வேலு…
தரும் நல்லதொரு நாள…

—BGM—

ஆண் : பறபற காட்டி பறபறப்பேதான்…
சரசர காட்டி சரசரக்கேதான்…

ஆண் : ஏ தூத்தெறிக்க மாலை…
அந்த பழனி மலை மேல…
அவன் கையில் உள்ள வேலு…
தரும் நல்லதொரு நாள…

ஆண் : அட டாரு டாரு டாரா…
இனி ஆடி கிழிப்பேன்…
யெஹ் நூறு நூறு நூறா…
படம் காட்டி நடிப்பேன்…

குழு : அடங்கொய்யா அடங்கொய்யா…
இந்த காந்தி நோட்டு பொய்யா…
நம்ம கையில் இது வந்தா போதும்…
ஆட்டம் தாங்காதையா…

குழு : யெஹ் வாயா நீ வாயா…
புது வேஷம் கட்ட வாயா…
நீ வந்து நீ வந்து…
ஒரு பாட்டெடுத்து தாயா…


Notes : Parapara Song Lyrics in Tamil. This Song from Yatchan (2015). Song Lyrics penned by Pa. Vijay. பறபற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading