காக்க பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அந்தோனி தாசன், பிரியதர்ஷினி & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாயட்சன்

Kaakaponnu Song Lyrics in Tamil


பெண் : காக்க பொண்ணு சுக்காமாரி…
துக்கராமே எக்கவார…
உஷார்பக்கிரி பள்ளி முட்டை…
கலாஸ் ராசா டூரிங்கோட்டை…

பெண் : வா துரை வா துரை…
உட்டுபாரு அழும்பு…
நீ நல்ல பேண்ட கிழிச்சு போட்டு…
மேடை ஏற கிளம்பு…

BGM

ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஹை…
க்ளாஸ்சை போட்டு வை…
டவுசரத்தான் வரிஞ்சி கட்டி…
கிவ் மீ ஹை பைவ்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மேல பாரு ஸ்கை…
கீழ பாரு ஒய்…
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும்…
கிவ் மீ நோ பைவ்…

ஆண் : ஏத்தி விடு ஏத்தி விடு…
சௌண்டத்தான் ஏத்தி விடு…
அண்ணனத்தான் எறக்கி விடு…
ஆட்டாத்த தூக்கி விடு…

ஆண் : வாத்தியாரா மக்கா…
குழு : ஹேய்…
ஆண் : மாத்திபுட்டான் கிக்கா…
குழு : ஹேய்…

ஆண் : அட படிச்சா ரவுடி சுத்தி வாரான்…
வண்டி ஏறு சோக்கா…

ஆண் : கழுத்து மேல லுக்கா…
குழு : ஹோ…
ஆண் : கத்தி வச்சான் மக்கா…
குழு : ஹோ…

ஆண் : நீ வழிச்சா பீடி வாயில சுட்ட…
தூக்கி போடு நேக்கா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஹை…
க்ளாஸ்சை போட்டு வை…
டவுசரத்தான் வரிஞ்சி கட்டி…
கிவ் மீ ஹை பைவ்…

ஆண் : மேல பாரு ஸ்கை…
கீழ பாரு ஒய்…
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும்…
கிவ் மீ நோ பைவ்…

பெண் : காக்க பொண்ணு சுக்காமாரி…
துக்கராமே எக்கவார…
உஷர்பக்கிரி பள்ளி முட்டை…
கலா ராசா டூரிங்கோட்டை…

பெண் : வா துரை வா துரை…
உட்டுபாரு அழும்பு…
நீ நல்ல பேண்ட கிழிச்சு போட்டு…
மேடை ஏற கிளம்பு…

BGM

ஆண் : சுர்றுன்னு சுர்றுன்னு ஏறும்…
சும்மா சுள்ளுன்னு சுள்ளுன்னு ஊரும்…
அது கப்புன்னு குப்புன்னு நாறும்…
மாறும் உள்நாக்கும் ஊறும்…

ஆண் : ஜிவ்வுன்னு ஜிவ்வுன்னு கேக்கும்…
அது ஜின்ன்னு பீருன்னு கேக்கும்…
உள்ள போனதும் ஆளையே மாத்தும்…
ஏதும் ரோட்டோரம் சாத்தும்…

ஆண் : கவுண்டு ஒன்னு கவுண்டு ரெண்டு…
கவுண்டு மூணு முடிஞ்சி போனா…
ஒன்னு ரவுண்டு ரெண்டு ரவுண்டு…
மூணு ரவுண்டு தொடங்குனானா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஹை…
ஸ்டார்ட் மியூசிக் ஹை…
ஸ்டார்ட் ஸ்டார்ட் ஸ்டார்ட்…

ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஹை…
க்ளாஸ்சை போட்டு வை…
டவுசரத்தான் வரிஞ்சி கட்டி…
கிவ் மீ ஹை பைவ்…

ஆண் : மேல பாரு ஸ்கை…
கீழ பாரு ஒய்…
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும்…
கிவ் மீ லோவ் பைவ்…


Notes : Kaakaponnu Song Lyrics in Tamil. This Song from Yatchan (2015). Song Lyrics penned by Pa. Vijay. காக்க பொண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading