காக்க பொண்ணு
காக்க பொண்ணு சுக்காமாரி…
துக்கராமே எக்கவார…
உஷார்பக்கிரி பள்ளி முட்டை…
கலாஸ் ராசா டூரிங்கோட்டை…
யட்சன் – Yatchan (2015)
காக்க பொண்ணு சுக்காமாரி…
துக்கராமே எக்கவார…
உஷார்பக்கிரி பள்ளி முட்டை…
கலாஸ் ராசா டூரிங்கோட்டை…
பறபற காட்டி பறபறப்பேதான்…
சரசர காட்டி சரசரக்கேதான்…
பறபற காட்டி பறபறப்பேதான்…
சரசர காட்டி சரசரக்கேதான்…
இன்னும் என்ன அழகே உன் இதயத்தில்…
கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா…
சின்ன சின்ன புன்னகை அடி இது போதும்…
உண்மையாய் உன்னில் நான் இல்லையா…