ஒரு தாய்
ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
ஒன்றே எங்கள் குலமென்போம்…
தலைவன் ஒருவன் தானென்போம்…
சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
ஒன்றே எங்கள் குலமென்போம்…
தலைவன் ஒருவன் தானென்போம்…
சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…
என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்…
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்…
காதலென்னும் வடிவம் கண்டேன்…
கற்பனையில் இன்பம் கொண்டேன்…
மாலையிடும் நாளை எண்ணி…
மயங்குகிறேன் ஆசை கன்னி…
காலமிது காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவறவிட்டால்…
தூக்கமில்லை மகளே…
தூக்கமில்லை மகளே…