எந்தன் கண்ணை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்ஏ.எல்.ராகவன் & L.R. ஈஸ்வரிஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Enthan Kannai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…

—BGM—

பெண் : பக்கம் பாத்து பக்கம் பாத்து மெரளுது…
அது பழைய மாடல் காரை போல உருளுது…
ஆஹா… பக்கம் பாத்து பக்கம் பாத்து மெரளுது…
அது பழைய மாடல் காரை போல உருளுது…

—BGM—

ஆண் : நின்னுபோன மனசை இந்த…
பொண்ணு பார்க்கும் பார்வை வந்து…
மொல்ல மொல்ல ஜாக்கி போட்டு தூக்குது…
நெஞ்சில் பஞ்சர் பார்த்து டயரை மாத்தி ஓட்டுது…
காதல் பாதை மீது ஸ்பீடு ரொம்ப காட்டுது…

பெண் : ஓட்ட காரு ஒடைஞ்ச காரு…
ரொட்ட பார்த்து பயந்த காரு…
பொண்ணு பாத்து ஓவர் ஸ்பீடு போகுது…

ஆண் : ஆஹா ஹா…
பெண் : அது ஓட ஓட ரேடியேட்டர் வேகுது…
ஆண் : அலேக்…
பெண் : தண்ணி ஊத்தி ஊத்தி மேடு பள்ளம் தாண்டுது…
ஆண் : அலேக்…

பெண் : அது ஓட ஓட ரேடியேட்டர் வேகுது…
தண்ணி ஊத்தி ஊத்தி மேடு பள்ளம் தாண்டுது…

—BGM—

ஆண் : எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…

—BGM—

ஆண் : ஓவர் டேக்கிங் செய்யலான்னு ஓட்டமாக ஓட்டும்போது…
பாதர் என் டேன்ஜர் லைட்டு எரியுது…
அங்க ரோடு ரிப்பேர் போர்டு ஒன்னு தெரியுது…
ஆசை ரெட்டை விட்டு சைடு வாங்கி எறங்குது…

பெண் : அடி ஆத்தி கொஞ்சம் பாத்து போங்க…
அவங்க பாடு உங்க பாடு…
ஆக்ஸிடென்ட் ஆகும் போல தோணுது…

ஆண் : லல லலலா…

பெண் : பிரேக்கை அமுக்கி போங்க…
நாளை பின்னே நல்லது…
ஆண் : அலேக்…
பெண் : நெஞ்சு ஆவாலாலே எச்சரிக்கை செய்யுது…

பெண் : பிரேக்கை அமுக்கி போங்க…
நாளை பின்னே நல்லது…
நெஞ்சு ஆவாலாலே எச்சரிக்கை செய்யுது…

—BGM—

ஆண் : எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…

—BGM—


Notes : Enthan Kannai Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. எந்தன் கண்ணை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading