எந்தன் கண்ணை
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…
என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்…
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்…
அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…