முத்துமாரி அம்மனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாரதிசாமிL.R. ஈஸ்வரிகுன்னக்குடி வைத்தியநாதன்அம்மன் பாடல்கள்

Muthumari Ammanukku Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்…
அவள் முகத்தழகை காண வரும் ஒருநாளாம்…

பெண் : முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்…
அவள் முகத்தழகை காண வரும் ஒருநாளாம்…
சித்திரைப்பூ மாலையிலே தோரணமாம்…
அவள் சிங்கார தேரில் வர ஊர்வளமாம்…

பெண் : முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்…
அவள் முகத்தழகை காண வரும் ஒருநாளாம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பாலோடு பன்னீரும் அபிஷேகமாம்…
அவள் பொன்மேனி மலர்களிலே அலங்காரமாம்…
பாலோடு பன்னீரும் அபிஷேகமாம்…
அவள் பொன்மேனி மலர்களிலே அலங்காரமாம்…

பெண் : மங்கள குங்குமத்தில் திலகமாம்…
அவள் மஞ்சள் நிற ஆடைகட்டி வந்திடுவாளாம்…

பெண் : முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்…
அவள் முகத்தழகை காண வரும் ஒருநாளாம்…

BGM

பெண் : திரிசூலம் கையில் கொண்ட திரிசூலியாம்…
அவள் வித்திட்டும் காத்து வரும் காளியம்மனாம்…
கற்பூர சுடரினிலே சிரித்திடுவாளாம்…
அவள் தீராத நோய் எல்லாம் தீர்த்திடுவாளாம்…

பெண் : முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்…
அவள் முகத்தழகை காண வரும் ஒருநாளாம்…

BGM

பெண் : சக்கரையில் பொங்கலிட மகிழ்ந்திடுவாளாம்…
மாவிளக்கேற்றி வணங்கிடவே வரம் தருவாளாம்…
முழங்கி வரும் முர சங்கை கேட்டிடுவாளாம்…

BGM

பெண் : முழங்கி வரும் முர சங்கை கேட்டிடுவாளாம்…
நம் முன்னிற்றே நல்லருளை தந்திடுவாளாம்…

பெண் : முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்…
அவள் முகத்தழகை காண வரும் ஒருநாளாம்…
சித்திரைப்பூ மாலையிலே தோரணமாம்…
அவள் சிங்கார தேரில் வர ஊர்வளமாம்…

பெண் : முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்…
அவள் முகத்தழகை காண வரும் ஒருநாளாம்…


Notes : Muthumari Ammanukku Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Bharathisamy. முத்துமாரி அம்மனுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading