பள்ளிக்கூடம் போகலாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகோயில் காளை

Pallikoodam Pogalama Song Lyrics in Tamil


BGM

பெண் : பள்ளிக் கூடம் போகலாமா…
ராத்திரி பள்ளிக் கூடம் போகலாமா…

BGM

பெண் : பள்ளிக் கூடம் போகலாமா…

BGM

பெண் : அதுக்கு புத்தகத்த வாங்கலாமா…

ஆண் : சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா…
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா…

பெண் : எல்லோருக்கும் நல்ல பாடம்…
சொல்லாமலே புரியும் பாடம்…

ஆண் : அடி மைனாவே மைனாவே…
மைனாவே வா…

ஆண் : பள்ளிக் கூடம் போகலாமா…
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா…

பெண் : சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா…
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா…

BGM

பெண் : மனதில் இருக்கு புது கணக்கு…
சொன்னா புரியும் அது உனக்கு…

ஆண் : கூட்டல் பெருக்கல் வகுத்தலுக்கு…
கூடும் நேரம் வழி இருக்கு…

பெண் : இருக்கிற நாள இருவரும் சேர்ந்து…
இணைப் பிரியாம கழிச்சிட வேணும்…
ஏதோ ஏதோ சொல்லத் தோணும்…

ஆண் : அட ஒண்ணோடு ஒண்ணாணா…
மூணாகும்… ஹோய்…

பெண் : அது இப்போதும் எப்போதும்…
தேனாகும்… ஹோய்…

பெண் : பள்ளிக் கூடம் போகலாமா…
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா…

ஆண் : எல்லோருக்கும் நல்ல பாடம்…
சொல்லாமலே புரியும் பாடம்…

பெண் : அட ராசாவே ராசாவே…
ராசாவே வா…

ஆண் : பள்ளிக் கூடம் போகலாமா…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : அதுக்கு புத்தகத்த வாங்கலாமா…

BGM

ஆண் : தனியா படிச்சா ஏறவில்லை…
துணை நீ இருந்தா போதும் புள்ள…

பெண் : இனிப்பா இருக்கு படிப்பதற்கு…
இரவில் படிக்க வெளக்கெதுக்கு…

ஆண் : முதல் முதலாக படிக்கிற பாடம்…
விடியிற நேரம் முடிக்கிற பாடம்…
இதுதான் காதல் எனும் பாடம்…

பெண் : இது நாளெல்லாம் படித்தாலும்…
அலுக்காது… ஹோய்…

ஆண் : அட நமக்கிந்த புதுப் பாடம் சலிக்காதம்மா…

ஆண் : பள்ளிக் கூடம் போகலாமா…
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா…

பெண் : எல்லோருக்கும் நல்ல பாடம்…
சொல்லாமலே புரியும் பாடம்…

ஆண் : அடி மைனாவே மைனாவே…
மைனாவே வா…

பெண் : பள்ளிக் கூடம் போகலாமா…
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா…

ஆண் : சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா…
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா…


Notes : Pallikoodam Pogalama Song Lyrics in Tamil. This Song from Koyil Kaalai (1993). Song Lyrics penned by Gangai Amaran. பள்ளிக்கூடம் போகலாமா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top