யம்மாடி ஆத்தாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுடி. ராஜேந்தர், சுசித்ரா, சிலம்பரசன் & மாலதி லட்சுமண்யுவன் ஷங்கர் ராஜாவல்லவன்

Yammadi Aathadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யம்மாடி ஆத்தாடி…
உன்ன எனக்கு தரியாடி…

பெண் : நீ பாதி நான் பாதி…
அட சேர்ந்துபுட்டா சிவன் ஜாதி…

ஆண் : அரைச்ச மாவ அரைப்போமா…
துவச்ச துணிய துவைப்போமா…

பெண் : ராமன் கதைய கேட்போமா…
வில்ல வளைச்சு பார்ப்போமா…

ஆண் : யம்மா யம்மா யம்மா யம்மா…
யம்மா யம்மா எம்மம்மா…

பெண் : யம்மா யம்மா யம்மா யம்மா…
யம்மா யம்மா எம்மம்மா…

ஆண் : யம்மாடி அய்யோ ஆத்தாடி…
உன்ன எனக்கு தரியாடி…

பெண் : ஹேய்… நான்தான்டா முதலாளி…
நீதான் எனக்கு தொழிலாளி…

—BGM—

ஆண் : மச்சம் மின்னும் நட்சத்திரம்…
நீ எண்ணிப் பார்த்தா எண்ணிப் பார்த்தா…
வெட்கம் வரும்…

பெண் : வெட்க நேரம் இல்லறத்த…
அடிச்சு புட்டா ஒடச்சி புட்டா…
சொர்க்கம் வரும்…

ஆண் : நேத்து வரை நேத்து வரை…
நீயும்தான் நானும்தான் ஒட்டவில்ல…

பெண் : வாழும் வரை வாழும் வரை…
நீயும்தான் நானும்தான் இரட்டை பிள்ள…

ஆண் : வயசு பையன் மூச்சுடி…

பெண் : அட பட்ட இடம் பூச்செடி…

ஆண் : உன்ன போல என்ன போல…
காதலிக்க யாருமில்லை…

பெண் : நல்லவனே வல்லவனே…
வாழவைக்க வந்தவனே…

ஆண் : யம்மா யம்மா யம்மா யம்மா…
யம்மா யம்மா எம்மம்மா…

பெண் : யம்மா யம்மா யம்மா யம்மா…
யம்மா யம்மா எம்மம்மா…

—BGM—

ஆண் : ஐயோ… ஐயோ…

—BGM—

பெண் : ஆதாரமா அவதாரமா…
ஆயிபுட்ட நெஞ்சுக்குள்ள…

ஆண் : உன்னவிட்டா என்னவிடும்…
உயிர்தானமா உள்ளுக்குள்ள…

பெண் : உன் வாசம்தான் என் மூச்சில் வீசும்…
உயிருக்குள் உயிர் வாழுது…

ஆண் : நம் பேரைதான் ஊரெல்லாம் பேசும்…
பூமிக்கும் மொழியானது…

பெண் : நீதான்டா நீதான்டா ஜல்லிக்கட்டு…
முடிஞ்சாக்கா என்ன முட்டு…

ஆண் : பூவுக்கும் வேருக்கும் மல்லுக் கட்டு…
என்னோட பெட்டு கட்டு டு டு டு…

பெண் : எம்மம்மா எம்மம்மா எம்மம்மா எம்மம்மா…
எம்மம்மா எம்மம்மா எம்மம்மா…

ஆண் : யே… எம்மா எம்மா எம்மா…
யே எம்மா எம்மா எம்மா…
யே எம்மா எம்மா எம்மா… எம்மம்மா…

ஆண் : யம்மாடி ஆத்தாடி…
உன்ன உன்ன எனக்கு தரியாடி…

பெண் : நீ பாதி நான் பாதி…
அட சேர்ந்து புட்டா சிவன் சிவன் ஜாதி…

ஆண் : அரைச்ச மாவ அரைப்போமா…
துவச்ச துணிய துவைப்போமா…

பெண் : ராமன் கதைய கேட்போமா…
வில்ல வளைச்சு பார்ப்போமா…

ஆண் : யே எம்மா யே எம்மா…
யே எம்மா யே எம்மா…
யே எம்மா யே எம்மா… எம்மம்மா…

பெண் : எம்மா எம்மா எம்மா எம்மா…
எம்மா எம்மா எம்மா எம்மா…
எம்மா எம்மா எம்மா எம்மா… எம்மம்மா…

—BGM—


Notes : Yammadi Aathadi Song Lyrics in Tamil. This Song from Vallavan (2006). Song Lyrics penned by Perarasu. யம்மாடி ஆத்தாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading