காதல் யானை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நகுல், நெல்வின் & ஜி.வி. பிரகாஷ் குமார்ஹாரிஸ் ஜெயராஜ்அந்நியன்

Kadhal Yaanai Song Lyrics in Tamil


பெண் : ஓலலே ஓலே ஓலே ஓலே ஓலேயா…
ஆ ஓலலே ஓலே ஓலே ஓலே ஓலேயா…

—BGM—

ஆண் : காதல் யானை வருகிறான் ரெமோ…
முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ…
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ…
ரம் வாக் ரெமோ…

ஆண் : தூக்கத்தில் துரத்தும் ட்ராகன் ரெமோ…
பூக்கள் வெடிக்கின்ற ஸ்டன்கன் ரெமோ…
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ…
ரெயின்போ ரெமோ…

ஆண் : அல்ஜிப்ரா இவன் தேகம்…
அமீபாவாய் உருமாரும்…
கிங்கோப்ரா இவன் வேகம்…
குயினெல்லாம் தடுமாறும்…

பெண் : ஆஆ… ஆர்.ஈ.எம்.ஓ…
ரெமோ ரெமோ…
ரியோ டி ஜெனிரோ…
ரோமியோ…

பெண் : ஆஆ… ஆர்.ஈ.எம்.ஓ…
ரெமோ ரெமோ…
ரியோ டி ஜெனிரோ…
ரோமியோ…

ஆண் : காதல் யானை வருகிறான் ரெமோ…
முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ…
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ…
ரம் வாக் ரெமோ…

ஆண் : தூக்கத்தில் துரத்தும் ட்ராகன் ரெமோ…
பூக்கள் வெடிக்கின்ற ஸ்டன்கன் ரெமோ…
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ…
ரெயின்போ ரெமோ…

—BGM—

ஆண் : ரிங்மாஸ்டர் சிங்கம் போல்…
சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார்…
வேர்க்காதே எனக்கு…
விசிறிகள் கோடி இருக்கு…

ஆண் : சங்கு சக்கர வேகம் போல்…
வட்டமிட்டு வரும் ஆட்டம் பார்…
பேபி கார்ன் நீ எனக்கு…
டெடி பேர் நான் உனக்கு…

பெண் : ஆ ஆ… ஆர்.ஈ.எம்.ஓ…
ரெமோ ரெமோ…
யே ஹி டில் மாங்கே மோர்…
ரெமோ ரெமோ…

பெண் : ஆ ஆ… ஆர்.ஈ.எம்.ஓ…
ரெமோ ரெமோ…
யே ஹி டில் மாங்கே மோர்…
ரெமோ ரெமோ…

ஆண் : காதல் யானை வருகிறான் ரெமோ…
முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ…
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ…
ரம் வாக் ரெமோ…

ஆண் : தூக்கத்தில் துரத்தும் ட்ராகன் ரெமோ…
பூக்கள் வெடிக்கின்ற ஸ்டன்கன் ரெமோ…
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ…
ரெயின்போ ரெமோ…

பெண் : ஓலலே ஓலே ஓலே ஓலே ஓலேயா…
ஆ ஓலலே ஓலே ஓலே ஓலே ஓலேயா…

—BGM—

ஆண் : ஹிரோஷிமா நீதானோ…
நாகசாகியும் நீதானோ…
உன் மீதுதானோ…
என் காதல் பாமோ…

ஆண் : ஹரப்பாவும் நீதானோ…
மொகஞ்சதரோ நீதானோ…
ஆய்வாளன் நானோ…
ஆராயலாமோ…

பெண் : ஆ ஆ… ஆர்.ஈ.எம்.ஓ…
ரெமோ ரெமோ…
யே ஹி டில் மாங்கே மோர்…
ரெமோ ரெமோ…

பெண் : ஆ ஆ… ஆர்.ஈ.எம்.ஓ…
ரெமோ ரெமோ…
யே ஹி டில் மாங்கே மோர்…
ரெமோ ரெமோ…

ஆண் : காதல் யானை வருகிறான் ரெமோ…
முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ…
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ…
ரம் வாக் ரெமோ…

ஆண் : தூக்கத்தில் துரத்தும் ட்ராகன் ரெமோ…
பூக்கள் வெடிக்கின்ற ஸ்டன்கன் ரெமோ…
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ…
ரெயின்போ ரெமோ…

ஆண் : அல்ஜிப்ரா இவன் தேகம்…
அமீபாவாய் உருமாரும்…
கிங்கோப்ரா இவன் வேகம்…
குயினெல்லாம் தடுமாறும்…

பெண் : ஆ ஆ… ஆர்.ஈ.எம்.ஓ…
ரெமோ ரெமோ…
ரியோ டி ஜெனிரோ…
ரோமியோ…

பெண் : ஆ ஆ… ஆர்.ஈ.எம்.ஓ…
ரெமோ ரெமோ…
ரியோ டி ஜெனிரோ…
ரோமியோ…

—BGM—


Notes : Kadhal Yaanai Song Lyrics in Tamil. This Song from Anniyan (2005). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் யானை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading