கண்ணும் கண்ணும் நோக்கியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்லெஸ்லே லூயிஸ், ஆண்ட்ரியா ஜெரெமையா & வசுந்தரா தாஸ்ஹாரிஸ் ஜெயராஜ்அந்நியன்

Kannum Kannum Nokia Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணும் கண்ணும் நோக்கியா…
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா…
காப்பசினோ காஃபியா… சோபியா…

ஆண் : கண்ணும் கண்ணும் நோக்கியா…
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா…
காப்பசினோ காஃபியா… சோபியா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓ… தெர்மாகோல் சிற்பம் நீ…
உன்னில் ஒட்டி கொண்டுள்ள…
சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி…

பெண் : ம்ம்… தண்ணீரின் சிற்பம் நீ…
கோடைக்கால தாகம் நான்…
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா…

ஆண் : வா அய்வா அய்வா அய்வா…
அழகே வா வா…

பெண் : வா அய்வா அய்வா அய்வா…
அன்பே வா வா…

ஆண் : கண்ணும் கண்ணும் நோக்கியா…
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா…
காப்பசினோ காஃபியா… சோபியா…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காதலர் தினத்தில் பிறந்தேன்…
கண்களை பிடித்து நடந்தேன்…
ஓ… இதயத்தில் இடறி விழுந்தேன்… அழகானேன்…

பெண் : காதலின் புகைப்படம் இவனே…
ஹாலிவுட் திரைப்படம் இவனே…
அமெரிக்கா வரைபடம் இவனே… ரசித்தேனே…

ஆண் : இனி காதலர் டாப்10 வரிசையிலே…
இந்த பூமியில் நாம்தான் முதலிடமே… ஓஹோ…
இனி காதலர் டாப்10 வரிசையிலே…
இந்த பூமியில் நாம்தான் முதலிடமே…

பெண் : ஓஹோ… ஓ ரெமோ…
ஓ ரெமோ ஓ ரெமோ இதழில்…
தா ரெமோ ஈரமோ…

ஆண் : கூல்ஹனி கூல் ஹனி…
கூல்ஹனி இதழில்…
குடிப்பேன் கூல்ஹனி…

பெண் : கண்ணும் கண்ணும் நோக்கியா…
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா…
காப்பசினோ காஃபியா… சோபியா…

ஆண் : நோக்கியா… சோபியா…
நோக்கியா… டோபியா…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சயனைட் சயனைட் விழியால்…
மயக்கும் பொயடிக் மொழியால்…
இனிக்க இனிக்க கொல்லும்… கொலையாளி…

ஆண் : ஆப்பிள் லாப்டாப் பெண்ணே…
மடியில் வைத்து உன்னை…
விரல்கள் தேயக் கொஞ்சி நான் ரசிப்பேனே…

பெண் : எனை ஆக்டோபஸ் விரல்களால்…
சுருட்டி விட்டாய்…
ஒரு ஆடாம் பாம் உயிருக்குள்…
உருட்டி விட்டாய்…

BGM

பெண் : எனை ஆக்டோபஸ் விரல்களால்…
சுருட்டி விட்டாய்…
ஒரு ஆடாம் பாம் உயிருக்குள்…
உருட்டி விட்டாய்…

ஆண் : கூல்ஹனி கூல் ஹனி…
கூல்ஹனி இதழில்…
குடிப்பேன் கூல்ஹனி…

பெண் : ஓ ரெமோ ஓ ரெமோ…
ஓ ரெமோ இதழில்…
தா ரெமோ ஈரமோ…

ஆண் : கண்ணும் கண்ணும் நோக்கியா…
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா…
காப்பசினோ காஃபியா… சோபியா…

ஆண் : கண்ணும் கண்ணும் நோக்கியா…
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா…
காப்பசினோ காஃபியா… சோபியா…

ஆண் : தெர்மாகோல் சிற்பம் நீ…
உன்னில் ஒட்டி கொண்டுள்ள…
சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி…

பெண் : தண்ணீரின் சிற்பம் நீ…
கோடைக்கால தாகம் நான்…
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா…

ஆண் : வா அய்வா அய்வா அய்வா…
அழகே வா வா…

பெண் : வா அய்வா அய்வா அய்வா…
அன்பே வா வா…

ஆண் : கண்ணும் கண்ணும் நோக்கியா…
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா…

பெண் : காப்பசினோ காஃபியா… டோபியா…

ஆண் : நோக்கியா… சோபியா…
நோக்கியா… சோபியா…
நோக்கியா… சோபியா…
நோக்கியா… சோபியா…

பெண் : ஆஹான்…


Notes : Kannum Kannum Nokia Song Lyrics in Tamil. This Song from Anniyan (2005). Song Lyrics penned by Kabilan. கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading