அண்டங்காக்கா கொண்டகாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஜெஸ்ஸி கிப்ட், கே கே, ஸ்ரேயா கோஷல் & சைந்தவிஹாரிஸ் ஜெயராஜ்அந்நியன்

Andangkaka Kondakari Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா…
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா…

ஆண் : ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…

—BGM—

ஆண் : அண்டங்காக்கா கொண்டகாரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அச்சு வெல்லம் தொண்டகாரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அய்யாரெட்டு பல்லுக்காரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அயிரமீனு கண்ணுக்காரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : பூவால் ஒரு போடு போட்டால்…
சைவ காட்டு வேட்டகாரி…

பெண் : காதல் பச்சோந்தி…
ராவில் பூச்சாண்டி…
பச்ச தண்ணிய ஒத்த பார்வையில்…
பத்த வச்சான்டி…

ஆண் : ஏ… தாண்டி குதித்தேன்டி…
உன் தாவணி தொட்டேன்டி…
முத்தத்தாலே வேர்வை எல்லாம்…
சுத்தம் செய்யேன்டி…

பெண் : அண்டங்காக்கா கொண்டகாரி…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : அச்சு வெல்லம் தொண்டகாரி…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : அய்யாரெட்டு பல்லுக்காரி…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : அயிரமீனு கண்ணுக்காரி…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : பூவால் ஒரு போடு போட்டால்…
சைவ காட்டு வேட்டகாரி…

—BGM—

பெண் : ஏய் சீ போ… என்று ஏவல் செய்வாயோ…
ஆ ஹ்ம் ஹே… என்று கூவ செய்வாயோ…

ஆண் : இஞ்சி மரப்பா இடுப்ப பாா்த்து…
கசங்கி போனேன்டி…
ஈர உதட்டில் சூடு பரப்பி…
இஸ்திரி போடேன்டி…

பெண் : ஜாங்கு ஜக ஜாலக் காரா…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : பாப்பரப்ப பாடி காரா…
ஆண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

பெண் : உன்ன தேக்கடியில் யானை போல நினைச்சேன்…
உன்ன தேக்கடியில் யானை போல நினைச்சேன்…
உன்ன நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்…
உன்ன நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்…

ஆண் : அண்டங்காக்கா கொண்டகாரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : ஓ… அச்சு வெல்லம் தொண்டகாரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : ஹான்… அய்யாரெட்டு பல்லுக்காரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அயிரமீனு கண்ணுக்காரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : பூவால் ஒரு போடு போட்டால்…
சைவ காட்டு வேட்டகாரி…

—BGM—

பெண் : ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா…
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா…

ஆண் : ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…

—BGM—

ஆண் : மா பலா வாழை முக்கனி நீயோ…
சா பூ திரி போட்டு சாப்பிடுவேனோ…

பெண் : பழம் தின்னி வவ்வா பல்லு படாம…
கவ்வி கொள்வாயா…
ரெட்ட வாழ பழத்த போல…
ஒட்டிக் கொள்வாயா…

ஆண் : எசக்கி கட பிசிரு முட்டாயே…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : டென்டு கொட்டா இன்டர்வல் முறுக்கே…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : சுட்ட பால் போல தேகம்தான்டி உனக்கு…
குழு : சுட்ட பால் போல தேகம்தான்டி உனக்கு…

ஆண் : அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு…
குழு : அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு…

ஆண் : அண்டங்காக்கா கொண்டகாரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அச்சு வெல்லம் தொண்டகாரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அய்யாரெட்டு பல்லுக்காரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : அயிரமீனு கண்ணுக்காரி…
பெண் : ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…

ஆண் : பூவால் ஒரு போடு போட்டால்…
சைவ காட்டு வேட்டகாரி…

பெண் : காதல் பச்சோந்தி…
ராவில் பூச்சாண்டி…
பச்ச தண்ணிய ஒத்த பார்வையில்…
பத்த வச்சான்டி…

ஆண் : ஏ… தாண்டி குதித்தேன்டி…
உன் தாவணி தொட்டேன்டி…
முத்தத்தாலே வேர்வை எல்லாம்…
சுத்தம் செய்யேன்டி…

பெண் : ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா…
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா…

ஆண் : ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா…


Notes : Andangkaka Kondakari Song Lyrics in Tamil. This Song from Anniyan (2005). Song Lyrics penned by Vairamuthu. அண்டங்காக்கா கொண்டகாரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading