சொன்னா புரியாது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா சண்முகம்விஜய் ஆண்டனி & வீர சங்கர்விஜய் ஆண்டனிவேலாயுதம்

Sonna Puriyadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க…
சென்னை சங்கமத்தில் தங்க மெடல் வாங்கிய நாங்க…
காரைக்குடி கரகாட்ட கோஷ்டிதானே…
கும்பிட்டு கூப்பிடுறோம் கூத்தாட வாருமய்யா…

ஆண் : காவேரி நீரைப் போல…
சலங்கை மணி குலுங்கி நிற்க…
தஞ்சாவூர் தப்பாட்ட குழுவிருக்கு…
பஞ்சு பொத்தி பறக்க…
பாஞ்சு நீயும் வாருமய்யா…
ஆட்டத்தில் கொடி பறக்க…
ஆசானே ஆடுமய்யா…

ஆண் : காரகுறிச்சி நாதஸ்வரம்…
வாரு புடிச்ச உருமி மேளம்…
திருநெல்வேலி சீமை ஆடும்…
சுடலைமாடன் சாமி ஆட்டம்…
சொக்கனே சூற காத்தா…
சுழண்டு சுழண்டு வாருமையா…
சொக்கிவிடும் மக்கள் கூட்டம்…
சூப்பராதான் பாடுமையா…
சொக்கனே சூறகாத்தா வாருமய்யா…

BGM

ஆண் : சொன்னா புரியாது…
சொல்லுக்குள்ள அடங்காது…
நீங்க எல்லாம் என்மேல வச்ச பாசம்…

BGM

ஆண் : சொன்னா புரியாது…
சொல்லுக்குள்ள அடங்காது…
நீங்க எல்லாம் என்மேல வச்ச பாசம்…

ஆண் : ஒன்னா பொறந்தாலும்…
இது போல இருக்காது…
நான் உங்க மேல எல்லாம் வச்ச நேசம்…

ஆண் : மீனு கண்ணு மைமா…
விருந்து தின்ன வாரான் ஐலேசா…
யே… புள்ளை மீனாட்சி…
அத்தான் வாரான் தூக்கிக்கோ…

BGM

ஆண் : வேலாயுதம் பேரு…
என் பத்து விரல் வேலு…
நிக்காது இந்த காலு…
கொட்டிருச்சுடா தேளு…

ஆண் : சொன்னா புரியாது…
சொல்லுக்குள்ள அடங்காது…
நீங்க எல்லாம் என்மேல வச்ச பாசம்…

ஆண் : ஒன்னா பொறந்தாலும்…
இது போல இருக்காது…
நான் உங்க மேல எல்லாம் வச்ச நேசம்…

குழு : மீனு கண்ணு மைமா…
விருந்து தின்ன வாரான் ஐலேசா…
யே புள்ளை மீனாட்சி…
அத்தான் வாரான் தூக்கிக்கோ…

BGM

ஆண் : தலையில் ஆடும் கரகம் இருக்கும்…
தலையில கணம்தான் இருந்ததில்ல…
தார தப்பட்டம்தான் இருக்கும்…
தப்பான ஆட்டம் நான் போட்டதில்ல…

ஆண் : புலி வேஷம் போட்டுக்கிட்டு…
புலி ஆட்டம் ஆடிருக்கேன்…
வேட்டையாடி மட்டும்…
நான் வாழ்ந்ததில்ல…

ஆண் : சண்டையில எம்.ஜி.ஆரு…
சாட்டயில அய்யனார்…
தில்லிருந்தும் வம்பு சண்ட போட்டதில்ல…

குழு : மீனு கண்ணு மைமா…
விருந்து தின்ன வாரான் ஐலேசா…
யே புள்ளை மீனாட்சி…
அத்தான் வாரான் தூக்கிக்கோ…

BGM

ஆண் : வரப்ப மிதிச்சு…
ரா பகலா உழைச்சு…
வாழுற ஜனங்க நம்ம கட்சி…

ஆண் : இவங்க மனச சந்தோஷ படுத்த…
தப்புனு செஞ்சாலும் ரைட்டு மச்சி…

ஆண் : ஆடுகிற ஆட்டத்துக்கு…
கூடுகிற கூட்டத்துக்கு…
கைய எடுத்து இப்போ நானும் கும்புடுறேன்…

ஆண் : உங்க வீட்டு செல்ல புள்ள…
என்ன போல யாரும் இல்ல…
உங்களதான் எப்போவுமே நம்பிடுறேன்…

குழு : மீனு கண்ணு மைமா…
விருந்து தின்ன வாரான் ஐலேசா…
யே புள்ளை மீனாட்சி…
அத்தான் வாரான் தூக்கிக்கோ…

ஆண் : வேலாயுதம் பேரு…
என் பத்து விரல் வேலு…
நிக்காது இந்த காலு…
கொட்டிருச்சுடா தேளு…

BGM


Notes : Sonna Puriyadhu Song Lyrics in Tamil. This Song from Velayudham (2011). Song Lyrics penned by Siva Shanmugam. சொன்னா புரியாது பாடல் வரிகள்.


Scroll to Top