கமலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்விவேக் சிவா & சஞ்சனா கல்மஞ்சேவிவேக் சிவா & மெர்வின் சாலமன்சங்கத்தமிழன்

Kamala Song Lyrics in Tamil


BGM

ஆண் : கமலா கலாசா அபுனா அபுனா…
ஐயையோ கலாட்டா அபுனா கமலா…
கமலா கலாசா அபுனா அபுனா…
ஐயையோ கலாட்டா அபுனா கமலா…

BGM

ஆண் : கமலா கலாசா அபுனா மேரே…
டக்கரு சுந்தரியே…
சமுஜ்ஹா பண்ணிக்காம…
கம்முன்னு நிக்குறியே…

ஆண் : கமலா கலாசா அபுனா மேரே…
டக்கரு சுந்தரியே…
சமுஜ்ஹா பண்ணிக்காம…
கம்முன்னு நிக்குறியே…

பெண் : எங்கயோ விக்குது…
என்னமோ சிக்குது…
கிட்ட நீ வந்துட்டா…
ஏதேதோ கோளாறு…

பெண் : ஸ்டேட்டஸு சிங்கிளு…
ரெடி டு மிங்கிளு…
லவ்வுன்னு வந்துட்டா…
புல் டைம்மு நீ பாரு…

ஆண் : கமலா கமலா கமலா…
கமலா கமலா கமலா…

ஆண் : கமலா கலாசா அபுனா மேரே…
டக்கரு சுந்தரியே…
சமுஜ்ஹா பண்ணிக்காம…
கம்முன்னு நிக்குறியே…

ஆண் : கமலா கலாசா அபுனா மேரே…
டக்கரு சுந்தரியே…
சமுஜ்ஹா பண்ணிக்காம…
கம்முன்னு நிக்குறியே…

ஆண் : பத்திக்குச்சா பத்திக்குச்சா…
நெஞ்சில ப்யர்ரு ப்யர்ரு…
வச்சிருக்கா வச்சிருக்கா…
கண்ணுல கரென்ட்டு வயர்ரு…

ஆண் : பத்திக்குச்சா பத்திக்குச்சா…
நெஞ்சில ப்யர்ரு ப்யர்ரு…
வச்சிருக்கா வச்சிருக்கா…
கண்ணுல கரென்ட்டு வயர்ரு…

BGM

ஆண் : ஹ்ம்ம்… ராஜா நான்…

பெண் : கரென்ட்டு கம்பி மேல…
தொத்தி நிக்கும் மெயின்ன போல…
ஹார்ட்ட ஒதற வச்சாயே… ஹேய்…

BGM

ஆண் : ஹேய்… மொரட்டு சிங்கிள் மேல…
லவ் ராக்கெட்ட ஏவிவுட்டு…
மனச கதறவுட்டாயே…

பெண் : நான் ஐ மாக்குடா…
நீ ஹை வோல்ட்டுடா…
உள்ள பவர் ஏத்தாத…
நெஞ்ச டெர்ரர் ஆக்காத…

ஆண் : உன் ஐ பால்லுள்ள…
நீ கேம் ஆடுற…
என் பிரைன்னுகுள்ள…
அட எப்போதும் தகறாரு…

ஆண் : கமலா கலாசா அபுனா அபுனா…
ஐயையோ கலாட்டா அபுனா கமலா…
கமலா கலாசா அபுனா அபுனா…
ஐயையோ கலாட்டா அபுனா கமலா…

ஆண் : கமலா கலாசா அபுனா மேரே…
டக்கரு சுந்தரியே…
சமுஜ்ஹா பண்ணிக்காம…
கம்முன்னு நிக்குறியே…

ஆண் : கமலா கலாசா அபுனா மேரே…
டக்கரு சுந்தரியே…
சமுஜ்ஹா பண்ணிக்காம…
கம்முன்னு நிக்குறியே…

ஆண் : பத்திக்குச்சா பத்திக்குச்சா…
நெஞ்சில ப்யர்ரு ப்யர்ரு…
வச்சிருக்கா வச்சிருக்கா…
கண்ணுல கரென்ட்டு வயர்ரு…

ஆண் : பத்திக்குச்சா பத்திக்குச்சா…
நெஞ்சில ப்யர்ரு ப்யர்ரு…
வச்சிருக்கா வச்சிருக்கா…
கண்ணுல கரென்ட்டு வயர்ரு…

BGM

ஆண் : கமலா கமலா கமலா… ஆ…


Notes : Kamala Song Lyrics in Tamil. This Song from Sangathamizhan (2019). Song Lyrics penned by Ku Karthik. கமலா பாடல் வரிகள்.


Scroll to Top