சண்டகாரி நீதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரகாஷ் பிரான்சிஸ்அனிருத் ரவிசந்தர், ஜொனிடா காந்தி & மெர்வின் சாலமன் விவேக் சிவா & மெர்வின் சாலமன்சங்கத்தமிழன்

Sandakari Neethan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

ஆண் : எஹ் என்னை தாண்டி போறவளே…
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து…
என்ன கொன்ன…

ஆண் : சரியா நடந்தாலும்…
தானாவே சறுக்குறேன்…
என்னடி என்ன பண்ண…

ஆண் : ஏதோ மாறுதே…
போதை ஏறுதே…
உன்ன பார்கையில…

ஆண் : ஏதோ ஆகுதே…
எல்லாம் சேருதே…
கொஞ்சம் சிரிக்கையில…

ஆண் : என்ன தாண்டி போனா…
கண்ண காட்டி போனா…
என்ன தாண்டி போனா… ஆ…
கண்ண காட்டி போகும்போதே…
என்ன அவ கொண்டு போனா…

ஆண் : சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

ஆண் : சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
அட சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

—BGM—

பெண் : மழைத்துளி நீ…
மழலையும் நான்…
நீ என்னை சேர காத்திருப்பேனே…

ஆண் : இறைமதி நீ…
நில ஒளி நான்…
அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே…

பெண் : இது ஏனோ புது மயக்கம்…
தெளிந்திடும் எண்ணம் ஏனோ இல்லை…
இனி வேணாம் ஒரு தயக்கம்…
இறுதி வரை நம் பிரிவே இல்லை…

ஆண் : இல்லை…

ஆண் : எஹ் என்னை தாண்டி போறவளே…
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து…
என்ன கொன்ன…

ஆண் : சரியா நடந்தாலும்…
தானாவே சறுக்குறேன்…
என்னடி என்ன பண்ணஎன்ன பண்ண…

பெண் : ஏதோ மாறுதா…
போதை ஏறுதா…
என்ன பார்கையில…

பெண் : ஏதோ ஆகுதா…
எல்லாம் மாறுதா…
கொஞ்சம் சிரிக்கையில…

ஆண் : என்ன தாண்டி போனா…
கண்ண காட்டி போகும்போதே…
என அவ கொண்டு போனா…

ஆண் : சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

ஆண் : சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
அட சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…

ஆண் : எஹ் என்னை தாண்டி போனா… ஆ…
என்னை தாண்டி போனா… ஆ…
சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…


Notes : Sandakari Neethan Song Lyrics in Tamil. This Song from Sangathamizhan (2019). Song Lyrics penned by Prakash Francis. சண்டகாரி நீதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading