நிரா நிரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்சித் ஸ்ரீராம், கௌதம் வாசுதேவ் மேனன் & மாளவி சுந்தரேசன்நிவாஸ் கே பிரசன்னாடக்கர்

Nira Song Lyrics in Tamil


ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
திரா திரா நினைத்திரா…
நொடி சுகம் தரா…
வழி யுகம் விடா…

BGM

ஆண் : விழியிலே ஒரு கீறலே…
விழுந்ததே தெரியாமலே…
தரையிலே நிழல் வேகுதே…
தனிமையை அறியாமலே…

ஆண் : நினைவுகள் விளையாடுதே…
நிஜம் அது புரியாமலே…
இதழ்களும் திறக்காமலே…
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : போகாதே அழகே…
இனி தாங்காதே உயிரே…
எனை தோண்டாதே திமிரே…
பகல் வேஷம் போடாதே…

ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்…
உயிரின் உள்ளே மறைத்தேன்…
வெளியில் கொஞ்சம் நடித்தேனே…

ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
திரா திரா நினைத்திரா…
நொடி சுகம் தரா…
வழி யுகம் விடா…

BGM

ஆண் : நிரா… ஆஅ…
திரா… ஆஅ…
நிரா… திரா…
நிரா… ஆஅ…

ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு…
வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்…
உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்…
ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்…

ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை…
படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்…
உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்…
பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்…

ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்…
மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்…
உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்…
பிழைத்திடுவேன் அடி…

ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன…
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன…
இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை…
கனவாய் கலைந்திடுமா…

ஆண் : உனை தீராமல் பிடித்தேன்…
உயிரின் உள்ளே மறைத்தேன்…
வெளியில் கொஞ்சம் நடித்தேனே…

பெண் : விழியிலே ஒரு கீறலே…
விழுந்ததே தெரியாமலே…
தரையிலே நிழல் வேகுதே…
தனிமையை அறியாமலே…

பெண் : நினைவுகள் விளையாடுதே…
நிஜம் அது புரியாமலே…
இதழ்களும் திறக்காமலே…
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…

பெண் : போகாதே அழகே…
இனி தாங்காதே உயிரே…
எனை தோண்டாதே திமிரே…
பகல் வேஷம் போடாதே…

ஆண் : வேஷம் போடாதே…

பெண் : உன்னை தீராமல் பிடித்தேன்…
ஆண் : தீராமல் பிடித்தேன்…
பெண் : உயிரின் உள்ளே மறைத்தேன்…
ஆண் : மறைத்தேன்…
பெண் : வெளியில் கொஞ்சம் நடித்தேனே…
ஆண் : நடித்தேனே…

பெண் : நிரா…
ஆண் : நிரா…
பெண் : நிரா…
ஆண் : நிரா…
பெண் : நீ என் நிரா…
ஆண் : நீ என் நிரா…
பெண் : திரா…
ஆண் : திரா…
பெண் : திரா…
ஆண் : திரா…
பெண் : நினைத்திரா…
ஆண் : நினைத்திரா…
பெண் : நொடி சுகம் தரா…
ஆண் : தரா…
பெண் : வழி யுகம் விடா…
ஆண் : விடா…

BGM


Notes : Nira Song Lyrics in Tamil. This Song from Takkar (2023). Song Lyrics penned by Ku Karthik. நிரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading