மரகத மாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிபிரதீப் குமார், விஜய் யேசுதாஸ் & சின்மயிநிவாஸ் கே பிரசன்னாடக்கர்

Maragadha Maalai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மரகத மாலை நேரம்…
மமதைகள் மாய்ந்து வீழும்…
மகரந்த சேர்க்கை காதல்தானா…

பெண் : இரவினில் தோற்ற தீயை…
பருகிட பார்க்கும் பார்வை…
வழிவது காதல் தீர்த்தம்தானா…

ஆண் : வார்த்தைகள் தோற்க்குதே…
தீண்டலே தரும் மொழி நீயா…

பெண் : தூரங்கள் கேட்குதே…
காதலின் வழித்துணை நீயா…

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ… ஓஓஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ… ஓஓஹோ…

ஆண் : எழுதிடவா… இதழ் வரியா… ஆஆஆ…

பெண் : இடைவெளிதான்…
பெண் உயிர் வலியா… ஆஆஆ…

—BGM—

ஆண் : நீர் கேட்டேன்…
மழையாக வான் கேட்டேன்
நிலவாக நீ எந்தன்…
கனவாக தேடி வந்ததென்ன…

பெண் : நான் கேட்ட…
வரமாக நீ வந்தாய்…
நிஜமாக நாம் என்றும்…
உறவாக காலம் சேர்த்ததென்ன…

ஆண் : ஒரு வானம் உடைந்து…
இரு வானம் வருமா
ஒளி தூங்கும் இரவில்…
பூக்கள் பூப்பதென்ன…

பெண் : மழை யாவும் வடிந்தும்…
மரதூறல் வருமே…
ஒரு யாமம் முடிந்தும்…
ஊடல் தோற்பதென்ன…

ஆண் : நதி நீயா…
துளி நானா…

பெண் : கலந்திங்கே…
காதல் ஆகுதே…

ஆண் : எழுதிடவா… ஆஆஆ… ஆஆ…

பெண் : இதழ் வரியா…
இடைவெளிதான்…

ஆண் : பெண் உயிர் வலியா… ஆஆஆ…

—BGM—


Notes : Maragadha Maalai Song Lyrics in Tamil. This Song from Takkar (2023). Song Lyrics penned by Uma Devi. மரகத மாலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading