சாகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்அபய் ஜோத்புர்கர் & ஸ்வேதா மோகன்நிவாஸ் கே பிரசன்னாடக்கர்

Saagiren Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடடா என் சாலை ஓரம்…
அழகாய் போனதே…
திசை யாவும் என்னை பார்த்து…
தலை ஆட்டுதே…

ஆண் : உடையாமல் எந்தன் வானம்…
துயலாகி போனதே…
தரை மீது மின்னல் தோன்றுதே…

ஆண் : பொழியாத தூரல் எந்தன்…
நடு நெஞ்சில் தூறுதே…
முடியாத இன்பம் வந்து…
உயிரோடு ஊஞ்சல் கட்டி ஆடுதே…

ஆண் : சாகிறேன்… சாகிறேன்…
சாகிறேன்… சாகிறேன்…
சாகிறேன்…

—BGM—

ஆண் : அழகிய வானம் நீதானே…
நொடிகளில் பூத்த பூதானே…
நீதானே… நீதானே… நீதானே…

பெண் : உளராத ஏக்கம் ஒன்று…
உறங்காமல் வாடுதே…
மூச்சோடு முட்கள் பாயுதே…

பெண் : ஒரு கோப்பை அன்பை தேடி…
சிறு நெஞ்சம் ஏங்குதே…
கண்ணீரில் காதல் ஓய்ந்ததே…

பெண் : ஒரு பெண்மை கொண்ட ஆசை…
கரைந்தோடி போனதே…
மௌனத்தின் ஓசை கூட…
மனசுக்குள் கூச்சல் போட்டு கொல்லுதே…

பெண் : சாகிறேன்… சாகிறேன்…
சாகிறேன்…

ஆண் : அழகிய வானம் நீதானே…
நொடிகளில் பூத்த பூதானே…
நீதானே… நீதானே… நீதானே…


Notes : Saagiren Song Lyrics in Tamil. This Song from Takkar (2023). Song Lyrics penned by Ku Karthick. சாகிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading