ஒரே ஒரு ஊாில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிமோகனா & தீப்புமரகதமணிபாகுபலி 2

Orey Oar Ooril Song Lyrics in Tamil


BGM

குழு : நானா நானா நானா நானா நானா…
நானா நானா நானே நானா…
நானா நானா நானா நானா நானா…
நானா நானா நானே நானா…

பெண் : ஒரே ஒரு ஊாில்…
ஒரே ஓா் ராஜா…
ஒரே ஒரு ஊாில்…
ஒரே ஓா் ராஜா…
என் காதில் காதல் சொல்லுவானா…

பெண் : ஒரே ஓா் ஆற்றில்…
ஒரே ஓர் ஓடம்…
தள்ளாடும் என்னைத் தாங்குவானா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : வா என்று கட்டளை இட்டானா…
முத்தத்தில் கைவிலங்கிட்டானா…
கைதாகினால் தேவ சேனா…

குழு : நானா நானா நானா நானா நானா…
நானா நானா நானே நானா…
நானா நானா நானா நானா நானா…
நானா நானா நானே நானா…

BGM

பெண் : தன் போா்க்களமாய்…
என் மாா்பில் ஏறிப்போாிடும்…
மெய் வீரனா…

ஆண் : எந்தன் கொடியை…
மேலேறி நாட்டவா மோகனா…

பெண் : வாலின் முனையில்…
எங்கெங்கோ முத்தம் வைத்திடும் அரக்கனா…

ஆண் : வாயின் முனையில்…
மாயங்கள் காட்டவா காமி நா…

பெண் : ஓஹோ… ஓஹோ…
ஏகாந்த காலம் மாற்றினானா…

பெண் : ஓஹோ… ஓஹோ…
தீப்போல் என் மீது பற்றினானா…
தீக்கோலமாய் தேவசேனா…

குழு : நானா நானா நானா நானா நானா…
நானா நானா நானே நானா…

பெண் : ஒரே ஒரு ஊாில்…
ஒரே ஒரு ஊாில்…
ஒரே ஓா் ராஜா…
என் காதில் காதல் சொல்லுவானா…

பெண் : ஒரே ஓா் ஆற்றில்…
ஒரே ஓர் ஓடம்…
தள்ளாடும் என்னைத் தாங்குவானா…

குழு : என் நெஞ்சில் அம்பு எய்கிறானா…
கண் இன்றி நானும் செல்கிறேனா…
பேச்சின்றியே தேவசேனா…

குழு : நானா நானா நானா நானா நானா…
நானா நானா நானே நானா…
நானா நானா நானா நானா நானா…
நானா நானா நானே நானா…
நானா நானா நானா நானா நானா…


Notes : Orey Oar Ooril Song Lyrics in Tamil. This Song from Baahubali 2 (2017). Song Lyrics penned by Madan Karky. ஒரே ஒரு ஊாில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading