வந்தாய் அய்யா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகால பைரவாமரகதமணிபாகுபலி 2

Vandhaai Ayya Song Lyrics in Tamil


ஆண் : மேற்க்கை ஏற்காதே…
வீழும் சூாியனே…
தா்மம் தோற்காதே…
ஆளும் காவலனே…

ஆண் : மேற்க்கை ஏற்காதே…
வீழும் சூாியனே…
தா்மம் தோற்காதே…
ஆளும் காவலனே…

குழு : கசிந்திடும் கண்ணீரை திரும்பிடச்செய் அய்யா…
வறண்டிடும் நெஞ்சத்தில் மழையெனப் பெய் அய்யா…

குழு : ஆழ் மனதினில் சூளும் இருளை…
நீளும் துயரை பாளும் விதியை…
நீக்கும் தீயே நீ அய்யா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வந்தாய் அய்யா வந்தாய் அய்யா…
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா…

குழு : வந்தாய் அய்யா வந்தாய் அய்யா…
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா…

BGM

குழு : நீ வீற்றிடும் தோரனையாலே…
பாறைகளும் அாியாசனமாய்…
உன் பேரை தம்மில் தாமே…
செதுக்கிடும் கல்வெட்டைய்…

குழு : காற்றோடு உன் குரல் கேட்டால்…
பொட்டல் காடும் அரசவையாய்…
உன் வோ்வை ஒரு துளி பட்டால்…
ஒளிருது நெல் பட்டாய்…

குழு : உன் சொல்லே சட்டம் அய்யா…
உன் பாா்வை சாசனம் அய்யா…

BGM

குழு : என் சிந்தை நீயே…
எந்தை நீயே
சேயும் நீயே…
எங்கள் ஆயுள் நீ கொள் அய்யா…

ஆண் : வந்தாய் அய்யா வந்தாய் அய்யா…
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா…

குழு : வந்தாய் அய்யா வந்தாய் அய்யா…
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா…

BGM


Notes : Vandhaai Ayya Song Lyrics in Tamil. This Song from Baahubali 2 (2017). Song Lyrics penned by Madan Karky. வந்தாய் அய்யா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading