காதல் சொல்வது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஸ்ரீனிவாஸ் & சுனிதா உபத்ராஷ்டாரமணா கோகுலாபத்ரி

Kadhal Solvadhu Song Lyrics in Tamil


பெண் : லால லல லா லல…
குழு : ம்ம்… ம்ம்ம்… ம்ம்…
பெண் : லலலலா லல லா லல…
குழு : ம்ம்… ம்ம்ம்… ம்ம்…

BGM

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல…
கண்கள்தான் தலைவா…
குழு : ஹே ஹே ஹே…

பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல…
கவிதைகள் தலைவா…
குழு : லலலலா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கவிதை என்பது புத்தகம் அல்ல…
பெண்கள்தான் சகியே…
குழு : ஓஹோ ஓ…

ஆண் : பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல…
நீ மட்டும் சகியே…
குழு : லலலலா…

BGM

பெண் : அடடடடா…
இன்னும் என் நெஞ்சம் புரியலையா…
காதல் மடையா…

ஆண் : இது என்னடி…
இதயம் வெளியேறி அலைகின்றதே…
காதல் இதுவா…

பெண் : எப்படி சொல்வேன்…
புரியும் படி…
ஆளை விடுடா…

ஆண் : மன்னிச்சுக்கடி…
காதல் செய்வேன்…
கட்டளை படி…
குழு : ஹே ஹே ஹே…

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல…
கண்கள் தான் தலைவா…
குழு : ஹே ஹே ஹே…

பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல…
கவிதைகள் தலைவா…

BGM

பெண் : படபடக்கும்…
எனது விழிபார்த்து நடந்திக்கணும்…
சொல்வது சரியா…

ஆண் : தவறு செய்தால்…
முத்தம் தந்து என்னை திருத்திக்கணும்…
தண்டனை சரியா…

பெண் : எப்பொழுதெல்லாம்…
தவறு செய்வாய் சொல்லிவிடுடா…

ஆண் : சொல்லுகிறேன்…
இப்பொதொரு முத்தம் குடுடி…
குழு : ஹே ஹே ஹே…

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல…
கண்கள்தான் தலைவா…
குழு : ஹே ஹே ஹே…

பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல…
கவிதைகள் தலைவா…
குழு : லலலலலா…

BGM


Notes : Kadhal Solvadhu Song Lyrics in Tamil. This Song from Badri (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. காதல் சொல்வது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading