சலாம் மகராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிதேவன் ஏகாம்பரம் & பிரியா ஹிமேஷ்ரமணா கோகுலாபத்ரி

Salaam Maharasa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சலாம் மகராசா சலாம் மகராசா…
உங்க வயசுக்குதான் ஆடுறேன்…
உங்க கைத்தட்டுதானே என் துட்டு…
போடு தில்லானா நான் போடுறேன்…
கொஞ்சம் மணம் விட்டு என்ன பாராட்டு…
போதும் பம்பரமா நான் சுத்துறேன்…

ஆண் : அடி திரனானா அந்த தில்லானா…
மோகனாம்பாளு நீதானடி…
நீ நிமிந்தாலும் கொஞ்சம் குனிஞ்சாலும்…
நெஞ்சில் வெடிக்குதடி ஊசிவெடி…
அடி சுதியேத்து கொஞ்சம் குஷியேத்து…
இந்த ஹோட்டலையே வாங்கித்தரேன் உன் கூத்துக்கு…

—BGM—

ஆண் : அடி பாப்பா உன்ன பாத்தா…
கண்ணு கபடி ஆடுது…
உன் இடுப்பில் உள்ள மடிப்பு…
என்ன கசக்கி போடுது…

பெண் : ரொம்ப டீப்பா உங்க பார்வை…
என்ன ஆழம் பாக்குது…
உங்க மூச்சு ஒன்னு சேத்து…
என்ன சூடு ஏத்துது…

ஆண் : ஹே மன்றங்கள் வைக்க நாங்க ரெடி…
ஹே திறப்பு விழாவில் கலந்துக்கடி…

ஆண் : அடி பாப்பா உன்ன பாத்தா…
கண்ணு கபடி ஆடுது…
உன் இடுப்பில் உள்ள மடிப்பு…
என்ன கசக்கி போடுது…

—BGM—


Notes : Salaam Maharasa Song Lyrics in Tamil. This Song from Badri (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. சலாம் மகராசா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading