ஏஞ்சல் வந்தாளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிதேவி ஸ்ரீ பிரசாத், கே.எஸ். சித்ராரமணா கோகுலாபத்ரி

Angel Vanthale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு…
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு…

ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு…
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு…

ஆண் : ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு…
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம்…
படிக்கும் மாணவனாய் இருந்தேனே…
ஹே… உன் மேனி அழகை ஆராயும்…
விஞ்ஞானி போல் இன்று ஆனேனே…

ஆண் : எல்லாம் சக்சஸ்தான்…
ஆஹா… இனிமேல் கிஸ் கிஸ் தான் வா வா வா வா…
என் வானம் சுழலும் என் பூமி…
எல்லாமே நீதானே ஹே வா வா வா…

BGM

பெண் : நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை…
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே…
நெஞ்சுக்குள் தைத்திருந்த உறவொன்றை…
சொல்லும் முன் அறிந்தாயே நன்றி உயிரே…

பெண் : உந்தன் மார்பில் படர்ந்து விடவா…
உந்தன் உயிரில் உறைந்து விடவா…
உறவே உறவே இது ஒரு பிரபம்…

பெண் : நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை…
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே…

BGM

ஆண் : ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு…
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு…

ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு…
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு…

ஆண் : ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு…
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு…

BGM


Notes : Angel Vanthale Song Lyrics in Tamil. This Song from Badri (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. ஏஞ்சல் வந்தாளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading