ஒய்யாரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்மீனாட்சி இளையராஜா, மீனாட்சி சந்தோஷ், ஆதித்யா ரவீந்திரன் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்

Oyyaram Song Lyrics in Tamil


குழு : ஒய்யாரம் உடுத்தி வந்தா மெய்யாரம்…
சிங்காரம் சிங்காரம் சினுக்கு கின்னாரம்…

குழு : சேலய கண்டாரும்…
அம்மா சிரிப்பா கண்டாரும்…
ஒய்யாரம் ஒய்யாரம் ஒண்டுங்க எல்லாரும்…

BGM

பெண் : காடான் கூடு…
கதிரு தொடா காடு…
சேத்துகாளி படை வீடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சீவன் நூறு…
சவைக்கிது உன் பேரு…
அம்மோரே அய்யோரே அசையுந் தேரு…

பெண் : ஒய்யாரம் ஒய்யாரம் உடுத்தி வந்தா மெய்யாரம்…
ஒய்யாரம் ஒய்யாரம் ஒண்டுங்க எல்லாரும்…

பெண் : ஆத்தா காளி அவ தெலகம் வேளி…
காட்டா அணியும் அலங்காரி…
ஆன ஏறி அரசரையும் கீறி…
அம்மோரே அய்யோரே காவக்காரி…

குழு : ஒய்யாரம் ஒய்யாரம் உடுத்தி வந்தா மெய்யாரம்…
கொண்டாரும் வந்தாரும் ஒண்டுங்க எல்லாரும்…

பெண் : ஒய்ய ஒய்யா ஒய்யாரி…
ஒய்யா ஒய்யா ஒய்யாரி…
ஒய்யாரி ஒய்யாரி ஒய்யாரி ஒய்யாரி…

BGM

பெண் : செங்கனி கண்டுபுட்டா…
அந்த செம்மான் கண்டுபுட்டான்…
அங்கனையே அந்த காட்டமே…
தோட்டம் கண்டுபுட்டா…

பெண் : குத்தடியம்மா குத்தாடியோ மக்கா மண்ணா தூக்கும்…
முன் நொடியே இந்த மண்ணும் மக்காவ தூக்கும்…

பெண் : கொட்டாரம் போடுது கூட்டமே…
ஒட்ட மனசுன்டு வாழனும்…
எல்லா மனசும் இங்க சின்னசிருசும்…
அன்டிதான் பூத்து கெடக்கும் கண்ணே…

பெண் : எண்ட வானம் உங்கடா உசுரா போத்தி புகழாக்கும்…

பெண் : ஒய்யாரம் ஒய்யாரம் உடுத்தி வந்தா மெய்யாரம்…
கொண்டாரும் வந்தாரும் ஒண்டுங்க எல்லாரும்…

பெண் : காடன் கூடு…
சீவனூறு…
காடன் கூடு…
சீவனூறு…

பெண் : ஆன ஏறி…
அரசையும் கீறி…
அம்மோரே அய்யோரே காவக்காரி…

BGM

பெண் : எங்க தட்டி தேரைகளே…
வெள்ளி குல நாரைகளே…
பரபரப்பா நின்ட பாறைகளே…

பெண் : கானகத்திலொரு கானம் படைத்திட…
வேளை வந்துட்தோடி…

பெண் : மரம் அட்சய தூவ இந்த அழகு கண்ணானம்…
சாமி வந்து கலந்துகூடும் அழகு கண்ணானம்…

BGM

பெண் : ஒய்யாரி ஒய்யாரி…
ஒய்யாரம் ஒய்யாரம்…
ஒய்யாரி ஒய்யாரி…
ஒய்யாரம் ஒய்யாரம்…

BGM


Notes : Oyyaram Song Lyrics in Tamil. This Song from Jigarthanda DoubleX (2023). Song Lyrics penned by Vivek. ஒய்யாரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading