மாமதுர

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தீ & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்

Maamadura Song Lyrics in Tamil


BGM

பெண் : மாமதுர அன்னக்கொடி…
வா மதினி அண்ணே ரெடி…
மருத மெச்சும் அன்னக்கொடி…
வா மதினி நல்லா கொட்டு அடி…

பெண் : மாமதுர அன்னக்கொடி…
வா மதினி அண்ணே ரெடி…
மருத மெச்சும் அன்னக்கொடி…
வா மதினி நல்லா கொட்டு அடி…

பெண் : யே… பட்டாசே…
வா ராசு… வெள்ளாசு…

BGM

பெண் : பட்டாசு… போடு பட்டாசு…
சோங்கி நிக்காம வந்து ஒராசு…

BGM

பெண் : யே போடு… பட்டாசு…
யே போடு… வா ராசு…
ஆண் : வன்டாப்ள்ள… வன்டாப்ள்ள…

பெண் : மாமதுர அன்னக்கொடி…
வா மதினி அண்ணே ரெடி…
மருத மெச்சும் அன்னக்கொடி…
வா மதினி நல்லா கொட்டு அடி…

பெண் : மாமதுர அன்னக்கொடி…
வா மதினி அண்ணே ரெடி…
மருத மெச்சும் அன்னக்கொடி…
வா மதினி நல்லா கொட்டு அடி…

பெண் : யே… பட்டாசு…
யே… வெள்ளாசு…

BGM


Notes : Maamadura Song Lyrics in Tamil. This Song from Jigarthanda DoubleX (2023). Song Lyrics penned by Vivek. மாமதுர பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading