தீக்குச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ் & பூவன் மதிசன்யுவன் ஷங்கர் ராஜா & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்

Theekuchi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீக்குச்சி பட்டாசா…
தெறிக்க அவ வந்தாச்சா…
தீப்பெட்டி கண்ணாச்சா…
திருப்பி திருப்பி பத்திகிச்சா…

ஆண் : யேன் கிட்ட வந்தாச்சா…
எட்டா கனி தந்தாச்சா…
ஊசியா தச்சாச்சா…
உலுக்கி என்ன நிக்க வச்சாசா…

ஆண் : ஏய் முசுபாத்தி கிடைகாட்டி…
என்ற கலுசானை கழட்டாதை…
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி…
என்ற கலுசானை கழட்டாதை…

BGM

ஆண் : நான் தொட்டா தூளாச்சி…
வச்சா வேட்டாச்சிடா…

ஆண் : ஏய் தீக்குச்சி பட்டாசா…
தெறிக்க அவ வந்தாச்சா…
தீப்பெட்டி கண்ணாச்சா…
திருப்பி திருப்பி பத்திகிச்சா…

ஆண் : தேன் சொட்டும் சொல்லால…
தித்திக்கிற தன்னால…
மீன் கொத்தி பல்லால…
மென்னு மென்னு தின்னுபுட்டா…

ஆண் : ஏய் முசுபாத்தி கிடைகாட்டி…
ஏன்டா கலுசானை கழட்டாதை…
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி…
ஏன்டா கலுசானை கழட்டாதை…

BGM

ஆண் : நான் தொட்டா தூளாச்சி…
வச்சா வேட்டாச்சிடா…

ஆண் : ஏ முந்துன முத்தா…
தங்குன வித்தா…
தப்பிச்சு வந்தேன் பத்தமா…

ஆண் : நான் கண்டது பித்தா…
நிக்கல மக்கா…
கெத்துல நின்னேன் தரமா…

ஆண் : சட்டுனு சுட்டி பருந்தா…
நீ மின்னலை தொட்டு பறந்தா…
உன்னை சுத்தி ஒட்டுமொத்த…
ஊரதான் வச்சிகலமே…

BGM

ஆண் : ஏ சிக்காத சிக்காத…
சேத்துக்குள்ள சிக்காத…
மக்காத மக்காத…
மண்ணுக்குள்ள மக்காத…

ஆண் : கனவுக்குள்ள நீந்திகிட்டு…
காலத்த நீயும்தான் ஓட்டாத ஓட்டாத…

ஆண் : ஏய் ஆட்டம் போட்டா உன்ன வாட்டாதே…
ஏய் கூட்டம் சேர்ந்தா நெஞ்சு தோக்காதே…

ஆண் : மாத்தி மாத்தி நீ கோட்ட போடு…
வேகம் ஏத்தி நீ ஆட்டம் ஆடு…
வானத்த பாத்துதான் கட்ட காத்தா நான் ஆடுறேன்…
தாளத்த போட்டு தான் பூமி மேல நான் தாவுறேன்…

BGM


Notes : Theekuchi Song Lyrics in Tamil. This Song from Jigarthanda DoubleX (2023). Song Lyrics penned by Muthamil & Poovan Matheesan. தீக்குச்சி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top