அய்யோ ஹைய்யோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ரணினா ரெட்டிசாம் சி.எஸ்ரெய்டு

Ayyo Haiyo Song Lyrics in Tamil


பெண் : அய்யோ ஹைய்யோ ஹைய்யா ஏத்துதடா…
ஆஹா சொர்க்கம் சொர்க்கம்…

BGM

பெண் : ரொம்ப சில்லானா பேபி…
ஆட்டம் பாட்டந்தான் ஹாபி…
என்ன வந்தாலும் ஹேப்பி…
எல்லா நாளுமே நான் ஃப்ரி…

பெண் : மனுசன் வானம் ஏறி மேல போக வச்ச…
ஃபர்ஸ்ட் ஃப்ளைட்டு இந்த போதையாடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வேணும் இங்க ஃபேஷன் ஞானியோ விஷன்…
இங்க வந்தா லைப் ஆகும் அட்ராக்சன்…

ஆண் : லெட்ஸ் பார்ட்டி… லெட்ஸ் பார்ட்டி…

BGM

பெண் : அய்யோ ஹைய்யோ ஹைய்யா ஏத்துதடா…
ஆஹா சொர்க்கம் சொர்க்கம்தானடா…
அய்யோ ஹைய்யோ ஹைய்யா ஏத்துதடா…
ஆஹா சொர்க்கம் சொர்க்கம்தானடா…

BGM

பெண் : உன்னை பிரிச்சி உனக்கே காட்டும்…
மேதை இங்கே…
நீயே ரெண்டாய் மாறி போவாய்…
கொள்ளை இன்பம்…

பெண் : நானொரு பறவையாய்…
பிறக்கணும் புதுமையாய்…
வானவில் ஆற்றில் கரையாதே…

பெண் : மார்டன் தத்துவத்தில்…
மழலை பக்குவத்தில்…
போதையில் கோடி நன்மை தோணுதே…

பெண் : ரொம்ப சில்லானா பேபி…
ஆட்டம் பாட்டந்தான் ஹாபி…
என்ன வந்தாலும் ஹேப்பி…
எல்லா நாளுமே நான் ஃப்ரி…

பெண் : அய்யோ ஹைய்யோ ஹைய்யா ஏத்துதடா…
ஆஹா சொர்க்கம் சொர்க்கம்தானடா…
அய்யோ ஹைய்யோ ஹைய்யா ஏத்துதடா…
ஆஹா சொர்க்கம் சொர்க்கம்தானடா…

பெண் : அய்யோ ஹைய்யோ ஹைய்யா ஏத்துதடா…
ஆஹா சொர்க்கம் சொர்க்கம்தானடா…


Notes : Ayyo Haiyo Song Lyrics in Tamil. This Song from Raid (2023). Song Lyrics penned by Mohan Rajan. அய்யோ ஹைய்யோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading