அழகு செல்லம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ஹரிசரண் & புவனா ஆனந்த்சாம் சி.எஸ்ரெய்டு

Azhagu Chellam Song Lyrics in Tamil


BGM

பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி…
என்ன ஏன் நீ கொல்ற கொல்ற…
என் உலகம் நீ தான் உயிரும் நீதான்…
உறவா வந்து காதல் சொல்ற…

பெண் : யாரு யாரு யாருடா நீ…
என்னை திருடத்தான் வந்தாய்யோ நீ…
பூமி பந்துக்குள் என் ஜென்மத்த…
பூட்டி வைக்கத்தான் வந்தாய்யோ நீ…

ஆண் : அடி அடி அடியே என்ன தொலச்ச…
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச…
அடி அடி அடியே என்ன தொலச்ச…
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி…
என்ன ஏன் நீ கொல்ற கொல்ற…
என் உலகம் நீ தான் உயிரும் நீ தான்…
உறவா வந்து காதல் சொல்ற…

BGM

பெண் : நூறு ஜென்மம் சேந்து…
நீயும் நானும் வாழ வேணும்…
காதல் தீர்த்து போகாம…
காலம் காலம் நீயும் வேணும்…

ஆண் : உள்ளங்கையில் ரேகை போல நானும்…
உன்ன சேர ஆசை வச்சேன்…
உள்ளங்கால சுத்தி வந்து போகும்…
நிழலா நானும் மாற வேணும்…

பெண் : என்னடா பண்ணுற என் நெஞ்சுக்குள்ள…

ஆண் : என்னவோ பண்ணுற…
அத சொல்லியிடத்தான் வார்த்தையில்ல…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி…
என்ன ஏன் நீ கொல்ற கொல்ற…
என் உலகம் நீ தான் உயிரும் நீ தான்…
உறவா வந்து காதல் சொல்ற…

பெண் : யாரு யாரு யாருடா நீ…
என்னை திருடத்தான் வந்தாய்யோ நீ…
பூமி பந்துக்குள் என் ஜென்மத்த…
பூட்டி வைக்கத்தான் வந்தாய்யோ நீ…

ஆண் : அடி அடி அடியே என்ன தொலச்ச…
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச…
அடி அடி அடியே என்ன தொலச்ச…
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச…

BGM


Notes : Azhagu Chellam Song Lyrics in Tamil. This Song from Raid (2023). Song Lyrics penned by Mohan Rajan. அழகு செல்லம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading