டச்சிங் டச்சிங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்கார்த்தி & இந்திராவதி சவுகான்ஜி. வி. பிரகாஷ் குமார்ஜப்பான்

Touching Touching Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சிங்கிள் மச்சான் ஹே டச்சிங் டச்சிங்…
மிங்கிள் ஆவோம் ஹே டச்சிங் டச்சிங்…
கொஞ்சி கொஞ்சி ஹே டச்சிங் டச்சிங்…
கெஞ்சி கெஞ்சி ஹே டச்சிங் டச்சிங்…

பெண் : பக்கத்துல நீ இருக்க…
வெக்கத்துல நா சிரிக்க…
பத்திக்குற போர் நடக்க…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

பெண் : கண்ணத்துல நீ கொடுத்த…
சின்னத்துல தீ பிடிக்க…
எண்ணத்துல தேன் குடிக்க…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

ஆண் : ஹேப்பி மொமண்ட்டு…
நோ மோர் கமெண்ட்டு…
வாடி டிமாண்ட்டு…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

பெண் : காதல் ஜப்பானே…
ஆட வச்சானே…
ஜோடி நான்தானே…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

—BGM—

ஆண் : தோள்மேலே நீ சாய…
என் நெஞ்சில் மழை பெய்ய…
விறு விறுன்னுதான் இருக்கு…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

பெண் : தஞ்சாவூர் பொம்மையபோல் தலையாட்ட கத்துக்கவ…
கடகடன்னு பக்கம் வாந்து…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

பெண் : உன் பேர சொன்னாலே வெக்கம் பொறக்க…
உன்கூட நின்னாலே மொத்தம் மறக்க…

ஆண் : என் வேர்வ எல்லாமே நீயே மணக்க…
உன் பார்வை பட்டாலே…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

ஆண் : ஹேப்பி மொமண்ட்டு…
நோ மோர் கமெண்ட்டு…
வாடி டிமாண்ட்டு…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

பெண் : காதல் ஜப்பானே…
ஆட வச்சானே…
ஜோடி நான்தானே…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

—BGM—

ஆண் : கண்ஜாட காட்டிபுட்ட…
உன் போத ஏத்திபுட்ட…
படபடன்னுதான் வருதே…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

பெண் : பட்டாவ போட்டுப்புட்ட…
சிட்டா நா மாட்டிக்கிட்டேன்…
குளுகுளுன்னுதான் இருக்க…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

பெண் : ராசாவே ரோசாபூ நானும் இருக்க…
லேசாதான் என்மேல பன்னீர் தெளிக்க…

ஆண் : எம்மாடி என்னோட ஆசை வெடிக்க…
கொண்டாடி தீர்ப்பேனே…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

ஆண் : ஹேப்பி மொமண்ட்டு…
நோ மோர் கமெண்ட்டு…
வாடி டிமாண்ட்டு…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

பெண் : காதல் ஜப்பானே…
ஆட வச்சானே…
ஜோடி நான்தானே…
டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்…

—BGM—


Notes : Touching Touching Song Lyrics in Tamil. This Song from Japan (2023). Song Lyrics penned by Arunraja Kamaraj. டச்சிங் டச்சிங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading