இன்பா இன்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ஜப்பான்

Inba Inba Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இன்பா இன்பா தீராத இன்பா…
நீயே என் காதல் வெண்பா…
அன்பா அன்பா ஆறாத அன்பா…
நீயே என் வாழ்வில் பெண்பா…

—BGM—

ஆண் : இன்பா இன்பா தீராத இன்பா…
நீயே என் காதல் வெண்பா…
அன்பா அன்பா ஆறாத அன்பா…
நீயே என் வாழ்வில் பெண்பா…

ஆண் : பேசாமல் நீயும் செய்கின்ற மாயம்…
பேரின்ப தேன் ஊறிடும் தீவே…
ஓயாமல் வீசும் தெய்வீக வாசம்…
உன்னோடு கண்டேனே ஊதாப்பூவே…

ஆண் : இன்பா இன்பா தீராத இன்பா…
நீயே என் காதல் வெண்பா…
அன்பா அன்பா ஆறாத அன்பா…
நீயே என் வாழ்வில் பெண்பா…

—BGM—

ஆண் : கூரை நிலா கோடை மழை…
உன் மடியில் உறையாதோ காலம்…
ஜோடி புறா கோடி குயில்…
உன் குரலில் வழியாதோ கீதம்…

ஆண் : ஆயுள் வரை நீயே கதி…
தேயாதடி என் வான்மதி…
கோதை கொலுசுகள் ஓசை…
கேட்டே பெருகுதே ஆசை…

ஆண் : தாய் கண்ட பாரம் ஈரைந்து மாதம்…
நாம் கொண்ட காதல் தாங்காது வேதம்…
வேறேதும் வேண்டாம் கை சேரும்…

—BGM—

ஆண் : ஓரவிழி நூறு மொழி…
உன் அழகில் ஒளிராதோ காலை…
ஈர இதழ் காது மடல்…
அத்தனையும் விழுங்காதே ஆளை…

ஆண் : கூந்தல் முதல் பாதம் வரை…
நீ சூடிட்ட நானே நகை…
தீரும் கனக்கரியம்மால்…
மேலும் கொடுத்திடும் காதல்…

ஆண் : அன்பே உன் அன்பை நீ காட்டு கொஞ்சம்…
ஈரெழு ஜென்மம் கேட்காது நெஞ்சம்…
என் மூச்சு இன்று உன்னோடு தஞ்சம்…

ஆண் : இன்பா இன்பா தீராத இன்பா…
நீயே என் காதல் வெண்பா…
அன்பா அன்பா ஆறாத அன்பா…
நீயே என் வாழ்வில் பெண்பா…

—BGM—


Notes : Inba Inba Song Lyrics in Tamil. This Song from Japan (2023). Song Lyrics penned by Yugabharathi. இன்பா இன்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading