அனிச்சம் பூவழகி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வேல்முருகன் & சின்னபொண்ணுஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Anicham Poovazhagi Song Lyrics in Tamil

ஆண் : என் கண்ணே… தந்தானா தனனானா…

பெண் : மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…

BGM

ஆண் : அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி…
கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி…
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே…
சண்டாலி உன்கிட்ட சருகாகி நின்னேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி…
பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி…
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு…
தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு…

BGM

ஆண் : நேத்து வரை வெண்ணிலவு…
வீன் நிலவு என்று இப்போ…
தோனுதடி அடியே தோனுதடி…

ஆண் : ஆல வரும் வெண்நிலவு…
தேன் நிலவு என்று இனி…
மாறுமடி அடியே மாறுமடி…

ஆண் : சொல்லாத சந்தோஷம் அல்லாம அல்லுதடி…
பொல்லாத ஒரு வாரம் கில்லாம கில்லுதடி…
ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் செல்ல…

பெண் : வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி…
பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி…
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு…
தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : புது பொண்ணு மாப்பிள்ளைக்கு…
பூவ அல்லி சூடுங்கடி…
மாப்பிள்ளையும் பொண்ணும்…
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி…

பெண் : புது பொண்ணு மாப்பிள்ளைக்கு…
பூவ அல்லி சூடுங்கடி…
மாப்பிள்ளையும் பொண்ணும்…
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி…

பெண் : ஓ தந்தனா தந்தனா தந்தனா தந்தனா…

BGM

ஆண் : சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ…
சேத்து வச்ச காதல் வந்து…
தாக்குதடி அடியே தாக்குதடி…

ஆண் : போா் கலத்த தாண்டி இப்போ…
பூக்கடைக்கு கால்கள் இனி…
போகுமடி அடியே போகுமடி…

ஆண் : மாியாதை இல்லாம மனசென்ன திட்டுதடி…
உன் பெயர சொல்லச் சொல்லி உள் நாக்கு கத்துதடி…
ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் செல்ல…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி…
பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி…
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு…
தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு…

ஆண் : அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி…
கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி…
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே…
சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே…

பெண் : மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…
மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல்…

பெண் : மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…

Notes : Anicham Poovazhagi Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. அனிச்சம் பூவழகி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading