உயிாின் உயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி & சத்யபிரகாஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Uyirin Uyire Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

பெண் : காதலாகி காற்றிலாடும்…
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்…
காலம் தாண்டி வாழ வேண்டும்…
வேற என்ன கேட்கிறேன்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

BGM

பெண் : சாயங்காலம் சாயும் நேரத்தில்…
தோழி போல மாறுவேன்…
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்…
தாயை போல தாங்குவேன்…

பெண் : வேறு பூமி வேறு வானம்…
தேடியே நாம் போகலாம்…
சேர்த்து வைத்த ஆசையாவும்…
சேர்ந்து நாமங்கு பேசலாம்…

பெண் : அகலாமலே அணுகாமலே…
இந்த நேசத்தை யார் நெய்தது…
அறியாமலே புரியாமலே…
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உயிரின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

BGM

பெண் : தண்டவாளம் தள்ளி இருந்தது…
தூரம் சென்று சேரத்தான்…
மேற்கு வானில் நிலவு எழுவது…
என்னுள் உன்னை தேடத்தான்…

பெண் : ஐந்து வயது பிள்ளை போலே…
உன்னை நானும் நினைக்கவா…
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்…
செல்ல முத்தம் பதிக்கவா…

பெண் : நிகழ் காலமும் எதிா் காலமும்…
இந்த அன்பெனும் வரம் போதுமே…
இறந்தாலுமே இறக்காமலே…
இந்த ஞாபகம் என்றும் வாழுமே…

BGM

பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…

பெண் : காதலாகி காற்றிலாடும்…
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்…
காலம் தாண்டி வாழ வேண்டும்…
வேற என்ன கேட்கிறேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Uyirin Uyire Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. உயிாின் உயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading