ஹவ்வா ஹவ்வா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.கே. பாலாஜிகார்த்திக் & சைந்தவிநிவாஸ்.கே.பிரசன்னாசேதுபதி

Hawa Hawa Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு…
போலீசும் திருடனாக மாறியாச்சு…
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு…
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு…
உன்னால உலகம் அழகாச்சு…

ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…

ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
வாழ்வோமா லவ் லவ்வா…
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு…
போலீசும் திருடனாக மாறியாச்சு…
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு…
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு…
உன்னால உலகம் அழகாச்சு…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
வாழ்வோமா லவ் லவ்வா…
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா…

BGM

ஆண் : நேத்து என்ன ஆச்சு…
அது நேத்தே போயே போச்சு…
நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு…

பெண் : பாப்பா போட்டி இல்ல…
அட வாழ்க்கை லேசு இல்ல…
எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல…

ஆண் : நீயும் நானும் சோ்ந்தே வாழும் நேரம்…
போகும் தூரம் முடியாம நீளும்…

பெண் & ஆண் : உன்னால உலகம் அழகாச்சு…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
வாழ்வோமா லவ் லவ்வா…
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா…

ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு…
பெண் : போலீசும் திருடனாக மாறியாச்சு…

ஆண் : பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு…
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு…

பெண் & ஆண் : உன்னால உலகம் அழகாச்சு…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
வாழ்வோமா லவ் லவ்வா…
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா…


Notes : Hawa Hawa Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by MK Balaji. ஹவ்வா ஹவ்வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading