ஜிங்கர்ததங்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாக்கியம் சங்கர்சீன் ரோல்டன்சீன் ரோல்டன்மாடர்ன் லவ் சென்னை

Jingrudha Dhanga Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா…
அவ பந்தயப் புறா…
ஹே… ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா…
நான் சிங்குளு சுறா…

BGM

ஆண் : சோறா பொக்கன்னா சோறா…
கைமா பன்னி நைசா வச்சு தின்னாளே…
ம்ம்ம்… ம்ம்ம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கேரா மங்கூசா மாரா…
பைஜாமா போட்டு பந்தலப் போட்டு நின்னேனே…
ம்ம்ம்… ம்ம்ம்…

ஆண் : அவ பந்தயப் புறா…
நான் சிங்குளு சுறா…
அவ பந்தயப் புறா…
நான் சிங்குளு சுறா…

ஆண் : ஹே… ஜிங்கர்ததங்கா அவ பந்தயப் புறா…
ஹே… ஜிங்கர்ததங்கா நான் சிங்குளு சுறா…

ஆண் : ஹே… ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா…
அவ பந்தயப் புறா…
ஹே… ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா…
நான் சிங்குளு சுறா…

BGM

ஆண் : பிஸ்மி பரோட்டா சால்னா…
பிச்சுப்போட்டு ஊட்டுவேன் ஏன் ஆளுனா…
குஸ்மி எவனா உள்ள பூந்தான்னா…
டிச்சுமி அடிச்சா அவன் செத்தாண்டா…

ஆண் : டும்மாங்கோலி அட்ச்சி பாத்தான் தாமசு…
ஆனா எங்க டாவு லாலாகுண்டா பேமஸ்சு…
தங்கத்தாலி எத்துக்குத்தான் கில்பர்ட்சு…
கேளு பேட்டையினா எங்க காதல் கல்வெட்டு கல்வெட்டு…

ஆண் : ஜிங்கர்ததங்கா அவ பந்தயப் புறா…
ஹே… ஜிங்கர்ததங்கா நான் சிங்குளு சுறா…

ஆண் : ஹே… ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா…
அவ பந்தயப் புறா…
ஹே… ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா…
நான் சிங்குளு சுறா…

ஆண் : சோறா பொக்கன்னா சோறா…
கைமா பன்னி நைசா வச்சு தின்னாளே…
கேரா மங்கூசா மாரா…
பைஜாமா போட்டு பந்தலப் போட்டு நின்னேனே…

ஆண் : அவ பந்தயப் புறா…
நான் சிங்குளு சுறா…
அவ பந்தயப் புறா…
நான் சிங்குளு சுறா…

ஆண் : ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா…
குழு : பந்தயப் புறா அவ பந்தயப் புறா…
ஆண் : ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா…
குழு : சிங்குளு சுறா நான் சிங்குளு சுறா…

ஆண் : ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா…
குழு : பந்தயப் புறா அவ பந்தயப் புறா…
ஆண் : ஹே… ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா…
குழு : சிங்குளு சுறா…

ஆண் : நான் சிங்குளு சுறா…


Notes : Jingrudha Dhanga Song Lyrics in Tamil. This Song from Modern Love Chennai (2023). Song Lyrics penned by Bakkiyam Shankar. ஜிங்கர்ததங்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading