குக்கூன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிரம்யா நம்பேசன் & வாகு மாசான்ஜி. வி. பிரகாஷ் குமார்மாடர்ன் லவ் சென்னை

Kukunnu Song Lyrics in Tamil


BGM

பெண் : குக்கூன்னு கூவும் காகம் நீ…
கொட்டாம தூவும் மேகம் நீ…
பட்டாசா பார்வ பாத்து…
ஆள தூக்கும் காதல் பூதம் நீ…

பெண் : கிக்கீனு கேக்கும் கீதம் நீ…
கிக்கேத்தும் தேனும் பாலும் நீ…
முட்டாயா பேசும் பேச்சில்…
ரீலா ஒட்டும் மாயா ஜாலம் நீ…

பெண் : சீச்சீனு சீண்டும் கூச்சம் நீ…
சில்லுண்டு போகும் கோவம் நீ…
தட்டாம் ஆச தீர…
நானே செய்யும் வீட்டு பாடம் நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : குக்கூன்னு கூவும் காகம் நீ…
கொட்டாம தூவும் மேகம் நீ…
பட்டாசா பார்வ பாத்து…
ஆள தூக்கும் காதல் பூதம் நீ…

பெண் : கிக்கீனு கேக்கும் கீதம் நீ…
கிக்கேத்தும் தேனும் பாலும் நீ…
முட்டாயா பேசும் பேச்சில்…
ரீலா ஓட்டும் மாயா ஜாலம் நீ…

BGM

பெண் : உன் பேர யாராச்சும்…
சும்மாவே சொன்னாலே பிரண்ட்ஆவேனே…
கண்மூடி நின்னாலே…
எங்கே நீ போனாலும் சேர்ந்தே வாறேனே…

பெண் : பட்டாட பூவ கேக்காம…
பஞ்சாங்கம் தேதி பாக்காம…
உன் கூட காலந்தோறும்…
தாளம் போடும் ஜால்றா நான்தானே…

பெண் : கோக்கு மாக்கு வேணாண்டி…
கோட்ட தாண்டி போயேண்டி…
அண்டங்காக்கா கூட்டில் இருந்தா கூட…
குயிலா கூவுடி…

பெண் : தோட்டக்காரன் வாராண்டி…
வேட்டை ஆட போறாண்டி…
இந்த காதல் காட்டில் பூவா பூத்தா…
யோகம் தானடி…

பெண் : குக்கூன்னு கூவும் காகம் நீ…
கொட்டாம தூவும் மேகம் நீ…
பட்டாசா பார்வ பாத்து…
ஆள தூக்கும் காதல் பூதம் நீ…

பெண் : கிக்கீனு கேக்கும் கீதம் நீ…
கிக்கேத்தும் தேனும் பாலும் நீ…
முட்டாயா பேசும் பேச்சில்…
ரீலா ஒட்டும் மாயா ஜாலம் நீ…


Notes : Kukunnu Song Lyrics in Tamil. This Song from Modern Love Chennai (2023). Song Lyrics penned by Yugabharathi. குக்கூன்னு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading