அக்கம் பக்கம் பார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமனோ & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்காதலும் கடந்து போகும்

Akkam Pakkam Paar Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏனோ தானோ வா ஏதும் ஆகாது…
காடோ மேடோ போ கானல் வாராது…
அஹான்… அஹான்… ஒரு நட்டம் வாராது…
அஹா… அஹான்… வட்டம் தீராது…

ஆண் : அக்கம் பக்கம் பார்…
அம்மா அப்பா யார்…
சுற்றும் முற்றும் பார்…
உன் சொந்தம் பந்தம் யார்…

ஆண் : அக்கம் பக்கம் பார்…
அம்மா அப்பா யார்…
சுற்றும் முற்றும் பார்…
உன் சொந்தம் பந்தம் யார்…

ஆண் : மொத்ததில் எல்லாம் கண்ணுலதான் தம்பி…
பூலோகம் முங்கும் அன்புலதான் பொங்கி…

BGM

ஆண் : ஏன் எப்பவும் ஏதோ தனிமை…
வா அதற்காக விழா எடுப்போம்…
காதல் காதுல விடு தூங்கிடு…
மீதிய வாழ்ந்திடலாம்…

ஆண் : அக்கம் பக்கம் பார்…
அம்மா அப்பா யார்…
சுற்றும் முற்றும் பார்…
உன் சொந்தம் பந்தம் யார்…

ஆண் : அக்கம் பக்கம் பார்…
அம்மா அப்பா யார்…
சுற்றும் முற்றும் பார்…
உன் சொந்தம் பந்தம் யார்…

BGM

ஆண் : சாய்ந்திடுமா நிழல்களுமே…
பார்த்திடும்போதே மறைந்திடுமே…
நாட்களும் தேடி நிரந்தரமா…
தினம் உந்தன் போல் வருமே…

BGM

ஆண் : அக்கம் பக்கம் பார்…
அம்மா அப்பா யார்…
சுற்றும் முற்றும் பார்… உன்… ம்ம்ம்…


Notes : Akkam Pakkam Paar Song Lyrics in Tamil. This Song from Kadhalum Kadandhu Pogum (2016). Song Lyrics penned by Thamarai. அக்கம் பக்கம் பார் பாடல் வரிகள்.


Scroll to Top