பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ஏ. ஆர். ரகுமான், மனோ & சுவர்ணலதா | ஏ. ஆர். ரகுமான் | காதலன் |
Mukkala Mukkabala Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : முக்காலா முக்காபுலா…
லைலா ஓ லைலா…
முக்காபுலா சொக்காமலா…
லைலா ஓ லைலா…
பெண் : லவ்வுக்கு காவலா…
பதில் நீ சொல்லு காதலா…
பொல்லாத காவலா செந்தூர பூவிலா…
குழு : வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா…
ஆண் : முக்காலா முக்காபுலா…
லைலா ஓ லைலா…
முக்காபுலா சொக்காமலா…
லைலா ஓ லைலா…
—BGM—
பெண் : ஜுராசிக் பார்க்கில் இன்று…
சுகமான ஜோடிகள் ஜாஸ் மியூசிக் பாடி வருது…
ஆண் : பிக்காசோ ஓவியந்தான்…
பிரியாமல் என்னுடன் டெக்சாசில் ஆடி வருது…
பெண் : கவ் பாயின் கண் பட்டதும்…
ப்ளேபாயின் கை தொட்டதும்…
உண்டான செக்ஸானது…
ஒன்றாக மிக்ஸானது…
ஆண் : ஜாஸ் மியூசிக் பெண்ணானதா…
ஸ்ட்ராபெரி கண்ணானதா…
லவ் ஸ்டோரி கொண்டாடுதா…
கிக்கேறி தள்ளாடுதா…
பெண் : நம் காதல் யாருமே எழுதாத பாடலா…
ஆண் : முக்காலா முக்காபுலா…
லைலா ஓ லைலா…
முக்காபுலா சொக்காமலா…
லைலா ஓ லைலா…
—BGM—
பெண் : துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால்…
தோட்டாவில் காதல் விழுமா…
ஆண் : செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால்…
பெண்மீன்கள் கையில் வருமா…
பெண் : பூகம்பம் வந்தால் என்ன…
பூலோகம் வெந்தால் என்ன…
ஆகாயம் துண்டாகுமா…
என்னாளும் ரெண்டாகுமா…
ஆண் : வாடி என் வண்ணக்கிளி…
மீனைப்போல் துள்ளிகுதி…
செய்வோம் ஓர் காதல் விதி…
காலம் நம் ஆணைப்படி…
பெண் : சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலா…
ஆண் : முக்காலா முக்காபுலா…
லைலா ஓ லைலா…
முக்காபுலா சொக்காமலா…
லைலா ஓ லைலா…
—BGM—
Notes : Mukkala Mukkabala Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Vaali. முக்காலா முக்காபுலா பாடல் வரிகள்.