மை போட்ட கண்ணால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownஇ.ஜே. & தீரன்இ.ஜே. & தீரன்ஆல்பம் சாங்ஸ்

Mai Potta Kannala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மை போட்ட கண்ணால…
கட்டி இழுத்து போறாளே…
அவ போகும் பாதையில…
உசுர கொண்டு போறாளே…

ஆண் : எனக்காக பொறந்தவளே…
நீ ஏன் அடி என்னைவிட்டு போன…
உனக்காக நான் காத்திருந்தேன்…
அது தெரிஞ்சுமா போன…

ஆண் : என் கண்ணுக்குள்ள நீ வந்து எப்ப நுழைஞ்ச…
உன்ன பார்த்த பிறகு அடி நானும் தொலைஞ்சேன்…

ஆண் : உன் கண்ணு இமைய…
நீ கொஞ்சம் கசக்கயில…
என் மயக்கம் கொஞ்சம் தெளியுதடி…

ஆண் : நீ போகும் பாதை எங்கும் உசுரு போகுதடி…
நான் கத்தும் புலம்பல் சத்தம் உனக்கு கேக்குதாடி…

ஆண் : அடி மைய போடு என்ன கவுத்துப்புட்ட…
என் மனச ஒடச்சி அடி கிழிச்சுப்புட்ட…
அடி வேற யாரும் இல்ல உன்ன போல…
நான் வாழ போறேன் உன் நினைப்பாள…

ஆண் : மை போட்ட கண்ணால…

ஆண் : மை போட்ட கண்ணால…
கட்டி இழுத்து போறாளே…
அவ போகும் பாதையில…
உசுர கொண்டு போறாளே…

ஆண் : எனக்காக பொறந்தவளே…
நீ ஏன் அடி என்னைவிட்டு போன…
உனக்காக நான் காத்திருந்தேன்…
அது தெரிஞ்சுமா போன…

ஆண் : என் கண்ணுக்குள்ள நீ வந்து எப்ப நுழைஞ்ச…
உன்ன பார்த்த பிறகு அடி நானும் தொலைஞ்சேன்…
உன் கண்ணு இமைய நீ கொஞ்சம் கசக்கயில…
என் மயக்கம் கொஞ்சம் தெளியுதடி…

ஆண் : நீ போகும் பாதை எங்கும் உசுரு போகுதடி…
நான் கத்தும் புலம்பல் சத்தம் உனக்கு கேக்குதாடி…

ஆண் : அடி மைய போடு என்ன கவுத்துப்புட்ட…
என் மனச ஒடச்சி அடி கிழிச்சுப்புட்ட…
அடி வேற யாரும் இல்ல உன்ன போல…
நான் வாழ போறேன் உன் நினைப்பாள…

ஆண் : அன்று ஒரு காலையில கண்ண நானும் பாக்கையில…
தண்ணி அள்ளி குடிச்சேன்…
என் மனச கொஞ்சம் தவிக்க வச்ச…
தவிக்க வச்ச நெஞ்சுல தாகம் இன்னும் தீரல…

ஆண் : என்ன வேணாமுன்னு சொல்லி போகாத புள்ள…
உன்னிடத்திலே காதல் என்றும் வரமாட்டேன்…
நட்பென்றும் வேண்டும் என்றும் கேட்கமாட்டேன்…

ஆண் : மனதில் வந்த வலிகளும் உன்ன நெனச்சா போகுமே…
என் நெஞ்சம் விட்டு போகுமே…

ஆண் : இன்று வலிகள் தரும் உந்தன் நினைவில்…
நெஞ்சம் வலிக்குது அழுகுது உன்னைத்தானே…
மறக்கவே நினைக்குது மறக்காம தவிக்குது…

ஆண் : மை போட்ட கண்ணால என்ன நீயும் வாட்டுறியே…
மனச கொஞ்சம் பூட்டுறியே…
வார்த்தை தானே கேட்டேன் பெண்ணே…

ஆண் : பதில் பேசாம கொல்லாத புள்ள…
என்ன கொல்லாத புள்ள…

ஆண் : மை போட்ட கண்ணால…
கட்டி இழுத்து போறாளே…
அவ போகும் பாதையில…
உசுர கொண்டு தானே போறாளே…

—BGM—

ஆண் : என் கண்ணுக்குள்ள நீ வந்து எப்ப நுழைஞ்ச…
உன்ன பார்த்த பிறகு அடி நானும் தொலைஞ்சேன்…
உன் கண்ணு இமைய நீ கொஞ்சம் கசக்கயில…
என் மயக்கம் கொஞ்சம் தெளியுதடி…

ஆண் : நீ போகும் பாதை எங்கும் உசுரு போகுதடி…
நான் கத்தும் புலம்பல் சத்தம் உனக்கு கேக்குதாடி…

ஆண் : மை போட்ட கண்ணால…
கட்டி இழுத்து போறாளே…
அவ போகும் பாதையில…
உசுர கொண்டு போறாளே…


Notes : Mai Potta Kannala Song Lyrics in Tamil. This Song from Album Songs (2017). Song Lyrics penned by Unknown. மை போட்ட கண்ணால பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading