உலகம் உன்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைபிரபு பண்டலாவிஜய் ஆண்டனிசலீம்

Ulagam Unnai Song Lyrics in Tamil


—BGM—

குழு : உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…

ஆண் : உலகம் உன்னை கை கழுவினாலும்…
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்…
முடியும் வரை முட்டி மோதி பாரு…
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே…

ஆண் : நல்லவன் யாரு கெட்டவன் யாரு…
உத்தமன் இங்கே உலகத்தில் யாரு நீ கூறு…

ஆண் : போனது போச்சி…
ஆனது ஆச்சி…
போனது போச்சுது ஆனது ஆச்சுது…
போடு போடு தூக்கி போடு…

குழு : உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…

ஆண் : உலகம் உன்னை கை கழுவினாலும்…
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்…
முடியும் வரை முட்டி மோதி பாரு…
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே…

—BGM—

ஆண் : தப்பான ஆளுக்கு பணிந்துவிடாதே…
உன்னை நீ ஒருசாண் வயிற்றுக்கு தொலைத்துவிடாதே…
பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே…
கண் முன்னே அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே…

ஆண் : உயிர்தானே போகும் போகட்டும் போடா…
போனாலும் தப்பே இல்லை…
கடவுள் உன்பக்கம் உனக்கென்ன துக்கம்…
போனது போச்சுது ஆனது ஆச்சுது…
போடு போடு துாக்கி போடு…

குழு : உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…

ஆண் : உலகம் உன்னை கை கழுவினாலும்…
நடுத்தெருல் உன்னை நிறுத்தினாலும்…
முடியும் வரை முட்டி மோதி பாரு…
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே…

—BGM—

ஆண் : உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே…
உலகத்தில் உனக்காக மட்டும் வாழ்ந்து செத்துவிடாதே…
காயங்கள் இருந்தாலும் கலங்கிவிடாதே…
நீ சிந்தும் கண்ணீரில் ஒருபோதும் கறைந்துவிடாதே…

ஆண் : மதயானை பாதம் மிதித்தாலும் கூட…
சாகாமல் நீ வாழுவாய்…
மலைபோல விழுந்து நதிபோல் எழுவாய்…
போனது போச்சுது ஆனது ஆச்சுது…
போடு போடு தூக்கி போடு…

குழு : உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…

ஆண் : உலகம் உன்னை கை கழுவினாலும்…
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்…
முடியும் வரை முட்டி மோதி பாரு…
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே…

ஆண் : நல்லவன் யாரு கெட்டவன் யாரு…
உத்தமன் இங்கே உலகத்தில் யாரு நீ கூறு…

ஆண் : போனது போச்சி…
ஆனது ஆச்சி…
போனது போச்சுது ஆனது ஆச்சுது…
போடு போடு தூக்கி போடு…

குழு : உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…

ஆண் : உலகம் உன்னை கை கழுவினாலும்…
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்…
வரை முட்டி மோதி பாரு…
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே…

—BGM—

ஆண் : விதி வந்து விழுந்தாலும் நொறுங்கி விடாதே…
உன்னை கொல்ல படை நூறு வந்தாலும் பயந்து விடாதே…
வேடிக்கை மனிதர் போல் இருந்து விடாதே…
நீ இந்த மண்ணுக்கு சுமை ஆகி அழிந்துவிடாதே…

ஆண் : மதயானை பாதம் மிதித்தாலும் கூட…
சாகாமல் நீ வாழுவாய்…
மலைபோல விழுந்து நதிபோல் எழுவாய்…
போனது போச்சுது ஆனது ஆச்சுது…
போடு போடு தூக்கி போடு…

குழு : உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே…

ஆண் : உலகம் உன்னை கை கழுவினாலும்…
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்…
முடியும் வரை முட்டி மோதி பாரு…
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே…


Notes : Ulagam Unnai Song Lyrics in Tamil. This Song from Salim (2014). Song Lyrics penned by Annamalai. உலகம் உன்னை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading