நம்ம தமிழ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆஷிக் ஏஆர்ஜென் மார்ட்டின் & வைசாக்ஜென் மார்ட்டின்டாடா

Namma Thamizh Folku Song Lyrics in Tamil


ஆண் : நா டைட்டானிக் கப்பல்தான்…
அத நம்பி கட்டுறன்டா கிழிஞ்ச வெத்து பேப்பர் கப்பல் நான்…

ஆண் : டேய்… உன் கூட நிப்பேன் நான்…
உன்ன கவுத்துவுட்டு சிரிக்கும் காங்க…
தொங்கவுட்டு உரிக்கவான்னா…

ஆண் : ஹேய்… சைல்ட் ஹுட் லவ்ஸ்…
என்ன சாய்ச்சிபுட்டா திம்சு…
அந்த ஒரே ஒரு கிஸ்சு…
அதில் ஆக்கிபுட்டா லூசு…

ஆண் : ஹேய்… என்னடா பண்ணா…
உனக்கு அப்பவே சொன்னேன்…
உன்ன கோத்துபுட்டு செஞ்சா…
நீ கருத்துவிட்ட பஞ்சா…

குழு : ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு…
இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு…
ஹே ராகம் தரும் தாகம் தீரும்…
நம்ம ஊரு சரக்கு…

குழு : இது பழ முத்துன கிருக்கு…
இந்த உலகம் புல்லா இருக்கு…
வேல்டு பீஸ் தரும் லோக்கல் டீவிட்டு…
நம்ம தமிழ் ஃபோக்கு…

ஆண் : ஹேய்… மேட்டர் என்ன சொல்லுடா…
குவட்டர் எங்க… ஃப்புல்லுடா…

ஆண் : நான் பைத்தியம் ஆகுறேன்டி உன்னால முன்னால…
நான் எங்க போயி சாகப்போறேன் தெரியலடி…

ஆண் : நீ உள்ளுக்குள்ளதான் அஞ்சுல நெஞ்சுல தங்கல…
சரிகமசா…

குழு : ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு…
இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு…
ஹே ராகம் தரும் தாகம் தீரும்…
நம்ம ஊரு சரக்கு…

குழு : இது பழ முத்துன கிருக்கு…
இந்த உலகம் புல்லா இருக்கு…
வேல்டு பீஸ் தரும் லோக்கல் டீவிட்டு…
நம்ம தமிழ் ஃபோக்கு…

—BGM—

ஆண் : மை லைப் ஜார்ணீ…
பல பாத மாறி…
முட்டு சந்துல வந்து நிக்குதப்பா…

ஆண் : நான் அழுது பாத்தேன்…
கண்ணீரும் வரல…
தண்ணீல மிதக்குறேன்…

ஆண் : தவிச்சேன் கரையதேடி…
தனியா மனம் வாடி…
நெஞ்சம் மறத்துபோனேன்…
கல்லானேன்…

ஆண் : வளத்தேன் நானும் தாடியே தேவதாஸ மாறி…
புலம்ப விட்டுட்டியே என் பொன்மானே…

ஆண் : உன் கண்ணு என் மூச்சு…
உன் பேச்சு என் வாட்ச்சு…
நீ இல்லாம நின்னு போக…

ஆண் : உன் பேரு என் உயிரு…
இளம் தளிரே தங்க தேரே…
நீ சரி சொன்னா இழுத்துபோவேன்…

ஆண் : காதல் கோவில்ன்னு சொல்லுவேன்…
கண்ணகி தேவி போல சிரிப்ப…
அந்த சாமிக்குள்ள கால தொட்டு கும்பிட விடுவ…

ஆண் : அவ ஏழு ஜென்மத்துலயும் தேவத…
தங்கம் எனக்கு பிறந்த தாரக…
அந்த வானில் ஜொலிக்கும் விண்மீன் கூட…
கதைக்கும் என் கத…

குழு : ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு…
இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு…
ஹே ராகம் தரும் தாகம் தீரும்…
நம்ம ஊரு சரக்கு…

குழு : இது பழ முத்துன கிருக்கு…
இந்த உலகம் புல்லா இருக்கு…
வேல்டு பீஸ் தரும் லோக்கல் டீவிட்டு…
நம்ம தமிழ் ஃபோக்கு…

ஆண் : ஹேய் மேட்டர் என்ன சொல்லுடா…
குவட்டர் எங்க… ஃப்புல்லுடா…

ஆண் : நான் பைத்தியம் ஆகுறேன்டி உன்னால முன்னால…
நான் எங்க போயி சாகப்போறேன் தெரியலடி…

ஆண் : நீ உள்ளுக்குள்ளதான் அஞ்சுல நெஞ்சுல தங்கல…
சரிகமசா…

—BGM—


Notes : Namma Thamizh Folku Song Lyrics in Tamil. This Song from Dada (2023). Song Lyrics penned by Ashique AR. நம்ம தமிழ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading