தாயாக நான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்சத்ய நாராயணன்ஜென் மார்ட்டின்டாடா

Thayaga Naan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாயாக மாறிடுவேன் துணைக்காக…
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த…

—BGM—

ஆண் : வா வா என்னுயிரே மீண்டும் ஒரு ஜனனம் கொடு…
வா வா என் மகனே தந்தை என பதவி கொடு…

ஆண் : சிறியவன் நான் சிறியவன்தான்…
உலகின் பார்வையிலே…
பெரியவன் நான் பெரியவன்தான்…
உலகின் கண்களிலே…

ஆண் : மெதுவாய் மெதுவாய் உனை நான் அணைக்க
உயிரும் உயிரும் ஒன்றாய் இணைக்க

ஆண் : ஓ… சித்திரை நீ செந்தமிழ் நீ…
வார்த்தைகள் இல்லை அழைக்க…
சூரியன் நீ விண்வெளி நீ…
கேளிக்கையில் ரத்தினம் நீ…

—BGM—

ஆண் : தாயாக மாறிடுவேன் துணைக்காக…
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த…

—BGM—


Notes : Thayaga Naan Song Lyrics in Tamil. This Song from Dada (2023). Song Lyrics penned by Vishnu Edavan. தாயாக நான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading